​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மருத்துவ பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்..! மொட்டை பெட்டிசன் என்கிறார் டீன்

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பியல் துறை உதவி பேராசிரியர் ஒருவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக எழுந்த புகார் குறித்து நடந்த விசாரணையின் போது, 126 மாணவிகளிடம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி...

டிவி நடிகர் கரண் ஓபராய் மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது

டிவி நடிகர் கரண் ஓபராய் மீதான பாலியல் வழக்கில், திடீர் திருப்பமாக அவர் மீது புகார் கொடுத்த பெண்ணை மும்பை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக ஜோதிடர் எனக் கூறப்படும் பெண்...

ஏர் இந்தியா உயரதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்

ஏர் இந்தியாவின் மூத்த கமாண்டர் மீது பெண் விமானி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மே 5ம் தேதி ஹைதராபாதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெண் விமானியிடம் அந்த உயரதிகாரி அத்துமீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்மை உணவருந்த அழைத்ததாகவும் தம்மிடம் தகாத கேள்விகள் கேட்டு...

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான பாலியல் புகாரில் மீண்டும் விசாரணை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் புகாரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த ஸ்வீடன் அரசு தரப்பு முடிவுசெய்துள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, 50 வார சிறைதண்டனை விதிக்கப்பட்டு பிரிட்டன் சிறையில் இருந்துவருகிறார். இந்த நிலையில்,...

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணையில் திருப்தி இல்லை - இந்திய அட்டர்னி ஜெனரல்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க புதிய குழு அமைக்க வேண்டுமென அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து நடைபெற்ற விசாரணை திருப்தி...

கிறித்துவ கத்தோலிக்க தேவாலய நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி

கத்தோலிக்க தேவாலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் உள்ளிட்டோருக்கு, பாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதிகளை போப் ஆண்டவர் புனித பிரான்சிஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறித்துவ ஆலயங்களுக்கான இந்த விதிகளின்படி, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதிக்குள், பாலியல் புகார்கள்...

குண்டர் சட்டம் - உள்துறைச்செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் புகார் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரும் அவர்களது தாயார்களின் மனுக்களுக்கு  தமிழக உள்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநாவுக்கரசுவின் தாயார்...

தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண் விசாரணைக் குழுவுக்கு கடிதம்

எந்த அடிப்படையில் தனது புகார் நிராகரிக்கப்பட்டது என்று தெரிய வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகார் குறித்து விசாரணை நடத்திய 3 நீதிபதிகள்...

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கை அணுகிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வழக்கறிஞர்கள் சிலரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள்...

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு நிராகரிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று நீதிபதிகள் நிராகரித்தனர். உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக கடந்த மாதம் பாலியல் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து...