​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காதல் மனைவியை கைவிட்டு, 2வது திருமணம் செய்த இளைஞர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காதல் மனைவியை கைவிட்டு, இரண்டாவது திருமணம் செய்த இளைஞரை மணக்கோலத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பெரியபள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு, நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில்...

சாக்பீஸில் சிற்பங்களை செதுக்கி அசத்தும் கல்லூரி மாணவர்

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையில் கல்லூரி மாணவர் ஒருவர் சாக்பீஸில் பல்வேறு விதமான சிற்பங்களை செதுக்கி அசத்தி வருகிறார். குமாரசாமிபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கவியரசு என்ற மாணவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சிற்ப...

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராம்கோ நிறுவனம் 25இலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ராம்கோ, எம்சிஆர் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கருப்பண்ணன் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் புயலால் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராம்கோ சிமெண்ட் நிறுவனம்...

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த அரசு பாலிடெக்னிக் மாணவன் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக, அரசு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துவாக்குடி பகுதியில் தேசிய தொழில்நுட்ப கழகம், அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு பயிலும்...

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவன் கைது

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். தரங்கம்பாடி அருகேயுள்ள பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (எ) கெவிராஜ், அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து...

மத்திய பிரதேச முதலமைச்சர் வீட்டின் அருகே செல்போன் கோபுரத்தின் மீதேறி இளைஞர் போராட்டம்

மத்தியப் பிரதேசம் போபால் நகரில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் இல்லம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய இளைஞரை கீழே இறக்குவதற்கு போலீசார் படாத பாடு பட்டனர். அங்குள்ள பாலிடெக்னிக் சதுக்கத்தின் செல்போன் கோபுரத்தில் ஏறிய வீரேந்திர பிரஜாபதி என்ற...

சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கேட்பு கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த மூவர் குழு, சென்னை பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், அதுகுறித்து...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மனு அளிக்க வந்தவர்களை, பொதுமக்கள் தாக்க முற்பட்டதால் பதற்றம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என பெரும்பாலானோர் மனு அளித்துள்ளதாக, தேசியப் பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, மனு அளிக்க வந்தவர்களை, பொதுமக்கள் தாக்க முற்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக...

ஸ்டெர்லைட் ஆலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயக் குழு ஆய்வு

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவினர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை தொடர்ந்து, அந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்,...

ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு..! பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாய...