​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

“நானும் ராஜபுத்திரரே , மணிகர்னிகா படத்தை எதிர்க்கும் கார்னி சேனையரை அழிப்பேன்” - கங்கனா ரனாவத் எச்சரிக்கை

தாமும் ராஜபுத்திர வம்சம் தான் என்பதால் மணிகர்னிகா திரைப்படத்தை எதிர்க்கும் ஒவ்வொரு கார்னி சேனையர்களையும் அழிப்பேன் என நடிகை கங்கனா ரனாவத் எச்சரித்துள்ளார். ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இயக்குநர்கள் கிரிஷ், கங்கனா ரனாவத் இயக்கி தயாரித்த மணிகர்னிகா...

கணவர் புகழ்ந்ததைக் கேட்டு கண்ணீர் சிந்தியா தீபிகா படுகோன்

கணவன் ரன்வீர் சிங் தம்மைப் புகழ்ந்து பேசியதும், நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரன்வீர் சிங் மேடையில் உரையாற்றினார். அப்போது பத்மாவத் படத்தில் வேண்டுமானாலும் தமது...

இந்தி நடிகை தீபிகா படுகோனே- ரண்வீர் சிங் திருமணம்

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ,நடிகர் ரண்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நடைபெறுகிறது. ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில்...

சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ரன்வீர்சிங் நடனம்

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ஆடிய நடன வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹேப்பி டேன்ஸ் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்மாவத் திரைப்படத்தில் ரன்வீர்சிங்கின்...

வசூலில் புதிய சாதனை படைக்கும் "சஞ்சு" திரைப்படம்

ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சு திரைப்படம், பாகுபலி இரண்டாம் பாகத்தின் வசூல் சாதனையை தகர்த்தது. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது....

பத்மாவத் கிளைமேக்ஸ் காட்சியை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பத்மாவத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியை நீக்குமாறு தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. படத்தின் இறுதிக் காட்சியில் ராணி பத்மாவதியும், பல்லாயிரக்கணக்கான பெண்களும் தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற காட்சி இடம்பெறும். இது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில்...

பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் புதிய திரைப்படம்

பத்மாவத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கும் படம் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் சாஹிராக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். சாஹிரின் காதலியான பஞ்சாப் பெண் கவிஞர் அம்ருதா ப்ரீதம் பாத்திரத்தில் நடிப்பதற்கான நடிகையை...

ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருது..!

பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தாதா சாகேப் பால்கே எக்சலன்ஸ் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தாதா சாகேப் பால்கே பெயரில் மும்பையில் இயங்கும் ஒரு அமைப்பு, இந்த விருதை வழங்குகிறது. பத்மாவத் திரைப்படத்தில் நடித்ததற்காக ரன்வீர் சிங்கை, தாதா சாகேப்...

பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள், மாடல்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகைகள் மந்திரா பேடி, அம்ரிதா புரி, ஷிபானி உள்ளிட்டோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். பத்மாவத் படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர்...

பத்மாவத் திரைப்படம் பார்த்த நடிகை ஜெயப்பிரதா, அலாவுதீன் கில்ஜி பாத்திரம் ஆசம்கானை நினைவூட்டுவதாக கருத்து

பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுத்தீன் கில்ஜி கதாப்பாத்திரம் தனக்கு சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார். நடிகை ஜெயப்பிரதா சமாஜ்வாதிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் திரைப்படத்தைப் பார்த்தது குறித்துத் தனது...