​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரள மாநிலத்தை மிரட்டும் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல்

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளை அடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களை வகைப்படுத்த தனி வார்டுகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவரீதியாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்...

நாட்டைக் காக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - அமித் ஷா

தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமானால், மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் சிமோகா மற்றும் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அமித் ஷா, மோடியை...

மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா அருகே இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. கேரளாவின் திருவல்லா பகுதியில், கடந்த 12ம் தேதியன்று அஜின்ரெஜி மேத்யூ என்பவன், கல்லூரிக்கு சென்ற மாணவி மீது பெட்ரோலை...

காதலை ஏற்க மறுத்ததால் 19 வயது பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் காதலை ஏற்க மறுத்ததால் 19 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞனை பொதுமக்களை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காலை 9 மணியளவில் திருவல்லா என்ற இடத்தில், கல்லூரி முன் காத்திருந்த அஜின் ரெஜி மேத்யூ என்பவன்,...

"வெடிகுண்டு" என்ற வார்த்தையால் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்ட கேரள பயணி

விமான நிலையங்கள், விமானங்களில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு மற்றும் சோதனைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த விமான பயணி, இண்டிகோ விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார். பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது முதல், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதன்...

சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது, ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு

சபரிமலை கோவில் நடை 12-ந்தேதி திறக்கும்போது, ஐயப்ப பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். வருகிற செவ்வாய்க் கிழமை மாலை ஐந்தரை மணிக்கு மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் கோவில் நடை, வரும் 17-ந்தேதி இரவு பத்தரை...

காதலை பெற்றோர் ஏற்க மறுத்ததால், கேரள ஜோடி தற்கொலை

காதலை பெற்றோர் ஏற்காத காரணத்தால், கேரள காதல் ஜோடி, கோவை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த சூர்யா நாயர் என்ற பெண்ணும் அடூரில் எல்ஷெட்டாய்...

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட ரெஹானாவுக்கு ஜாமீன்

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாகக் கைது செய்யப்பட்ட கேரள மாநில பெண்ணியவாதி ரெஹானா ஃபாத்திமாவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த 19-ம் தேதி மாலையணிந்து சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரெஹானா ஃபாத்திமா, கடும் எதிர்ப்பால் திரும்பினார். அவர்...

சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கேரளாவில் போராட்டம் வலுத்து வருகிறது. எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து...

சபரிமலையில் நடை திறக்கப்படுவதால் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக வரும் திங்கட்கிழமை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாக அறிவித்துள்ளவர்களைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  10 முதல் 50 வயதுக்குட்பட்ட...