​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எச்.ஐ.வி தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பெற வந்த ஆண் குழந்தைக்கு எச்.ஐ.வி., தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 1999ம்...

அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே முதன்முறையாக பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மூட்டு தேய்மான நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே வழக்கமாக செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் முழங்கால் மூட்டின் ஒரு...

அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 50 நோயாளிகளுக்கு பாதிப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டதும் நோயாளிகளுக்கு குளிர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், குறிப்பிட்ட அந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஆண்கள் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 நோயாளிகளுக்கு...

உயிர் காக்கும் 'தாய்' திட்டம்..!

தமிழக விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்புத் திட்டத்தின் மூலம், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 24.4 விழுக்காடு அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் விபத்து கால நடைமுறைகளைக் கொண்டதே, தாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து...

போராட்டத்தில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊதிய உயர்வு, மருத்துவர்கள் பணி இடங்களை நிரப்புவதற்கான அரசாணையை அமல்படுத்துதல், அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட...

கை அசைவில் நோயை விரட்டும் மேஜிக் போதகர் ..! இந்திய மருத்துவ கவுன்சிலில் புகார்

சென்னை கொளத்தூரை சேர்ந்த போதகர் ஒருவர் பிரைன் டியூமர், கிட்னி பெயிலியர் போன்ற நோய்களை கை அசைவிலேயே குணப்படுத்துவதாகக் கூறி, ஏழை எளியோரை ஏமாற்றிவருவதாக, இந்திய மருத்துவ சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மட்டுமே தீர்க்கக்கூடிய...

தமிழ்நாட்டின் 4 வெவ்வேறு நகரங்களில் புற்றுநோய் மையங்கள்

மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு நகரங்களில், புற்றுநோய் உயர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் கீமோ தெரபி சிகிச்சை மையங்கள் நிறுவப்படவுள்ளதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை,...

அவசர சிகிச்சை ஊர்திகள் ரூ.26.39 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

தமிழ்நாடு அவசரகால ஊர்தி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 121 அவசர சிகிச்சை ஊர்திகள் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்...

தனிநபரின் ஆரோக்கியம் தொடர்பான ஆவணங்கள் பராமரிப்பு.!

தனிநபரின் ஆரோக்கியம் தொடர்பான ஆவணங்களை மின்னணு முறையில் பராமரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம், நிதி ஆயோக் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 14 அதிகாரிகள் அடங்கிய குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. டிஜிட்டல்...

108க்கு இனி கிரீன் சிக்னல்..! புதிய தொழில் நுட்பம்

சென்னையில் இனி 108 ஆம்புலன்ஸ் செல்லும் சாலைகளில் 100 மீட்டருக்கு முன்பே சிக்னல்களில் பச்சை வண்ண விளக்கு தானாக ஒளிரும் தொழில் நுட்பம் செயல்பாட்டிற்கு வர உள்ளது சென்னை பெரு நகர மாநகராட்சியில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் 90 அரசு...