​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

என்னை கேட்டு தான் சூரியனே உதிக்கும் - நித்தி குறும்பு..!

பிடதியுள்ள தனது ஆசிரமத்துக்கு மேலே தினமும் தன் கட்டளைப்படித்தான் சூரியன் உதிப்பதாகவும், ஒரு முறை தான் தியானத்தில் இருந்து எழுந்திருக்க தாமதமானதால் சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க செய்ததாகவும் சாமியார் நித்தியானந்தா செய்த காமெடி உபதேசம் இணையத்தில் வைரலாகின்றது இவர் ஏதோ...

பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தா ஆஜராகவில்லை, அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் - நீதிமன்றம்

பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாத நித்யானந்தாவை கண்டித்துள்ள கர்நாடக நீதிமன்றம், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. அம்மாநிலத்தின் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு...

சாமியார் நித்தியானந்தா மீது ஆண் சாமியார் பாலியல் புகார்

மீடூ புகாரைப் போல சர்ச்சை  சாமியாரான நித்யானந்தா மீது ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. மீடூ இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் நித்யானந்தா மீது ...

கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகின்றன. விழும்...

மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் கீழமை நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை

மதுரை ஆதின மடத்தின் 293ஆவது ஆதினமாக நித்யானந்தா நியமனத்துக்கு தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின், 293ஆவது ஆதீனமாக, நித்யானந்தாவை கடந்த 2012ஆம் ஆண்டு அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து...

மனிதர்களைப் போல ஆடு, மாடுகளை பேச வைக்க நித்தியானாந்தா நடவடிக்கை

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்க உள்ளதாக சர்ச்சைக்கு உரிய சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள ஆசிரமத்தில் சீடர்களிடம் அவர் உரையாற்றும் காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி...

ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி

மதுரை ஆதீன மடத்திற்குள், இளைய ஆதீனம் என்ற எண்ணத்துடன் செல்லாமல், இந்திய குடிமகனாக நித்யானந்தா சென்றுவருவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள்...

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதின மடத்திற்குள் நுழையவும், நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி மகாதேவன் தடை விதித்தார். இதை எதிர்த்து திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர்...

எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார பூஜை செய்த நித்தியானந்தா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, தனது எதிரிகளை அழிப்பதற்காக விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான...

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவும், மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்குள் செல்லவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் ...