​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அதிபர் உத்தரவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவுடனான மோதலை அடுத்து, அவரை பதவில் இருந்து நீக்கி,...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இருவரை கட்டிப்போட்டு கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இருவரை தாக்கி  கட்டிப்போட்டு  75 சவரன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி மிஷின் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நளினி நேசதீபம். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும்...

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆக முடியாது - திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் ஒரு போதும் வர முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  மாற்றம் பற்றி  முக்கிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஒரு போதும் வெளிப்படையாக...

பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

பெண் வழக்கறிஞர்கள் சங்கமும், தமிழ்நாடு மகளிர் ஆணையமும் இணைந்து சென்னையில் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நசீர் அகமது,...

ம.தி.மு.க., மற்றும் திக. சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையைக் வலியுறுத்தி ம.தி.மு.க., மற்றும் திக. சார்பில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வைகோவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன்,...

ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிரான கருப்பு பண சட்ட வழக்கை, ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது, கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை பதிவுசெய்த வழக்கை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர்இங்கிலாந்து நாட்டில்...

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான உதகை, கொடைக்கானல் பங்களாக்கள் உள்ளிட்ட 54கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா...

குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்றச் சென்ற கணவரும் தீயில் சிக்கி பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற கணவரும் தீயில் கருகி உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவிலையடுத்த மேலகஞ்சன் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நளினிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு...

பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் அதிமுக கூட்டணி இல்லை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பாரதிய ஜனதா உள்ளிட்ட எந்த கட்சியுடனும், அதிமுக கூட்டணி வைத்திருக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.  ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்டதில் திமுக - காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றிப் போர்க்குற்ற விசாரணை நடத்தித் தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில்...

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 11 பேர் ஆஜர்

சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 11 பேர், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 11 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்...