​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றே தீர்வு - கமல்

தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றே தீர்வு எனவும், அரசை எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் மழைநீரை சேகரிக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல், சென்னை தியாகராய நகரில் உள்ள...

இந்தி தொலைக்காட்சி நடிகர் ராம்கபூரின் புதிய தோற்றம்

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் ராம்கபூர் தனது உடல் எடையை குறைத்த பின் தற்போதைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் 130 கிலோ எடையுடன் பருமனாக இருந்த 45 வயதான ராம்கபூர், தற்போது கச்சிதமான உடல்...

வீடு புகுந்து துணிகரம்..! மாணவர்களை குறிவைத்து அட்டூழியம்

சென்னை போரூரில், கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் புகுந்து, கையில் லத்திகளுடன் புகுந்து தங்களை போலீஸ் எனக் கூறி, செல்போன், பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக போலீசார் கைது செய்தனர். மாகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த...

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த அவர், பள்ளிக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும், இரண்டு கணினிகளையும் வழங்கினார். வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ - மாணவிகளுக்கு...

இயக்குநர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியதற்காக, இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கடந்த ஆண்டு கோவையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது தொடர்பாக  இயக்குனர் அமீர் மீது...

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கினார்

சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய ஒருமாத ஊதியத்தை நிதியுதவியாக அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த செய்தியாளர் செந்தில்குமார் கடந்த மாதம் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்தார் . இந்நிலையில் சிறப்பு நிதிஉதவியாக அரசு தரப்பில் 1லட்சம்...

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...

டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தடை

விலையுயர்ந்த மருந்துகளின் விலைகளை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் பட்டியலிட அறிவுறுத்தும், டிரம்ப் நிர்வாகத்தின் விதிமுறைக்கு, அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. உயர் மருத்துவ சிகிச்சைக்களுக்குத் தேவைப்படும் மருந்துகளின் விலை, தாறுமாறாக இருப்பதாக, அமெரிக்கர்கள் கருதி வருகின்றனர். இது அடுத்தாண்டு அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்க...

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரங்கேறிய காமெடி

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விருந்தினர் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டி எடுத்த பெண் செய்தி வாசிப்பாளர், ஆமாம் பலவகை ருசியான ஆப்பிள்கள் நல்ல வருமானத்தைத் தந்துக் கொண்டிருக்கின்றன என்று கூறியது பெரும் சிரிப்பலைகளை...

2019 - 20 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்...!

பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்: வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் கார்டு (அ) ஆதார் கார்டை பயன்படுத்தலாம். வருமான வரி செலுத்துவதற்கான குறைந்த பட்ச ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை  வருமானம் உள்ளவர்கள் 3% வரி...