​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முல்லைப் பெரியார் அணையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

முல்லைப் பெரியார் அணை நீர் தேக்கப்பகுதியில் கார் நிறுத்துவதற்காக கேரள அரசின் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் பகுதியில்...