​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவதூறுகளை வாரி இறைப்பதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு

அ.தி.மு.க அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவதூறுகளை வாரி இறைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து மதுரைக்குச் சென்றார். அங்கு அமைச்சர்கள்...

திமுக எப்போதுமே பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் - ஜெயக்குமார்

அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் ராகுல்காந்தி கலந்துகொள்ளாத நிலையில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருப்பதாகவும், தி.மு.க. எப்போதுமே பாலுக்கும் காவல், பூனைக்கும்...

கோடநாடு விவகாரத்தில் தி.மு.க. அவதூறு பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசாக அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுத்ததை தாங்க முடியாமல், கோடநாடு விவகாரத்தை கிளப்பி திமுக பொய் பிரசாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி...

மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை.... மம்தா ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி இன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மம்தா...

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக டாஸ்மாக் இல்லாத தமிழகம் - கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது அருந்துபவர்களை அதிலிருந்து மீட்ட பின்னர் படிப்படியாக டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி கூறினார். தூத்துக்குடி குறுக்குச்சாலை கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் இதுகுறித்து...

தி.மு.க.வின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசாக அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுத்ததை தாங்க முடியாமல், கோடநாடு விவகாரத்தை கிளப்பி திமுக பொய் பிரசாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சென்னையை அடுத்த காட்டுபாக்கத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி...

தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் ஐஸ்கிரீம் பார்லரில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தாம்பரம் அருகே தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் ஐஸ்கிரீம் பார்லரில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.  பீர்க்கன்கரணையை அடுத்த குண்டுமேட்டைச் சேர்ந்தவர் ஐசக். தி.மு.க.வைச் சேர்ந்த இவர் முன்னாள் கவுன்சிலராவார். குண்டுமேடு பகுதியில் உள்ள இவரது...

10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தி.மு.க ஏழை மக்களுக்கு எதிரான கட்சி - பொன்.ராதாகிருஷ்ணன்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் தி.மு.க., ஏழை மக்களுக்கு எதிரான கட்சி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.  ...

பிரிட்டன் துணைத் தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை பிரிட்டன் துணைத் தூதர் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ் (Richard Barlow), சென்னையில் உள்ள...

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவர் முன்னிலையில் தி.மு.க. பிரமுகரின் இல்லத் திருமணம் நடைபெற்றது.துறைமுகம் கிழக்கு பகுதி 56 வது வட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் தமிழ்வாணன். அவரது மகன் தமிழரசு - திவ்யா ஆகியோரின் திருமணம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின்...