​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி சீனிவாச பரிநய உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயில், பத்மாவதி பரிநய உற்சவத்தின் முதலாவது நாளான நேற்று தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். ஸ்ரீதேவி-பூதேவி தாயார்கள் தனி பல்லக்கில் எழுந்தருளினர். நான்கு மாட வீதியில் சுவாமி ஊர்வலமாக வந்தபோது, திரளான பக்தர்கள் கோவிந்தா...

ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.60 லட்சம் செலவில் திருக்கல்யாணப் பேருந்தை நன்கொடையாக வழங்கிய வெங்கய்யா நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்பிலான திருக்கல்யாண பேருந்தை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் மகன் ஹர்ஷவர்தன் நன்கொடையாக வழங்கினார். இந்து தர்ம பிரச்சாரத்துக்காக ஏழுமலையான் கோவில் உற்சவ மூர்த்திகளை எடுத்துச் சென்று நாடு முழுவதும் சீனிவாசத் திருக்கல்யாணம்...

மரமேறும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்

திருப்பூரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மரமேறும் தொழிலாளர்களை விடுவிக்க கோரி, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவிநாசி, மூலனூர், குண்டடம் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் மரமேறும் தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை, கள் இறக்கியதாக கூறி...

கிறிஸ்துவ சர்ச்சை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் பதவியில் இருந்து தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. அனிதா விலகுவதாக கடிதம்

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக, கிறிஸ்தவர் என்ற சர்ச்சையில் சிக்கிய, தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. அனிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தாம் ஒரு இந்து என்றும், திருப்பதி கோவிலுக்கு பலமுறை சென்று வழிபட்டு வந்துள்ளதாகவும்,...

செல்போன் வெடித்துச் சிதறியதில் பெண் பலி

ஆந்திராவில் செல்போன் வெடித்துச் சிதறி ஒரு பெண் பலியான நிலையில், மரண தகவல் கேட்ட உறவினரும் உயிரிழந்தார். கடப்பா மாவட்டம் சக்ராயபேட்டை அருகே கலூருபள்ளே தாண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தம்மா. இவர் சார்ஜ் போட்டிருந்த செல்போனை விடுவிக்கும்போது, திடீரென அது வெடித்துச்...

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தியாகராஜ சுவாமி ஆராதனை உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் 400க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 251 -வது ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு, திருப்பதி வெங்கடேஸ்வரா நடனம் மற்றும் இசை கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இசை நிகழ்ச்சி...

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், முதன்முறையாக தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் மறுப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், முதல் முறையாக தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு செல்வோரில் 48 சதவீதத்தினர் தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆவர். இதனால், கடந்த 1932 ஆம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில்...

அரக்கோணம் ரயில்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்... பயண நேர மாற்றம் மற்றும் ரத்தாகும் ரயில் சேவைகளின் விபரங்கள் அறிவிப்பு

அரக்கோணம் ரயில்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை ஒட்டி அவ்வழியாக சென்னை சென்ட்ரல் வரும் ரயில்களின் பயண நேர மாற்றம் மற்றும் ரத்தாகும் ரயில் சேவைகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சென்னை சென்ட்ரலில் செய்தியாளர்களைச் சந்தித்த கோட்ட ரயில்வே மேலாளர் நவீன் குலாட்டி, அரக்கோணம் ரயில்...

திருப்பூரில் தனியார் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்த நல்ல பாம்பு

திருப்பூரில் தனியார் நிறுவன வாகனங்கள் நிறுத்தும் பகுதிக்குள் நுழைந்த நல்லபாம்பை, பாம்புகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்றனர். தென்னம்பாளையம் பகுதியில் இயங்கிவரும் மைக்ரோ ஃபேஷன்ஸ் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சுமார் நான்கு அடி நீளமுள்ள...

திருப்பதி எழுமலையான் கோயிலில் தரிசனம், அறைகள் உள்ளிட்டவை முன்பதிவு தொடர்பாக 8 போலி வெப்சைட்டுகள் செயல்படுவதாக புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம், அறைகள் உள்ளிட்டவை முன்பதிவு தொடர்பாக 8 போலி இணையதளங்கள் செயல்படுவதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி இணையதளம் என்று தெரியாமல் அவற்றில் பணம் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றவர்கள் தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் போது  தாங்கள்...