​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஏழுமலையான் கோவில் சமையல் கூடத்தில் தங்கப் புதையலா?

திருப்பதி கோவிலில் இருந்து தங்கப்புதையல்களைத் தோண்டி எடுக்க  சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டதாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா தீட்சிதர் கூறியுள்ளார். ஆந்திர அரசு மீதும் கோவில் நிர்வாகம் மீது அவர் அவதூறுகளைப் பரப்பியதாக, 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கோவில் நிர்வாகம்...

திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற சேலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற சேலத்தைச் சேர்ந்தவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். திருப்பதியை அடுத்த கரகம் பாடி காட்டுப்பகுதியில் வனச்சரகர் சுப்பாராயுடு தலைமையில்...

திருப்பதி அருகே கடத்த முயன்ற ரூ.1.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே டிப்பர் லாரியில் ஏற்றி கடத்த முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி வனப்பகுதியை ஒட்டிய கரக்கம்பாடி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டிப்பர் லாரி ஒன்று நின்றதை செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு...

பாம்பன் பாலம் அருகே புயல் காற்று வீசி வருவதன் காரணமாக, நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாம்பன் பாலம் பகுதியில் வீசி வரும் புயல் காற்று காரணமாக அக்காள்மடம் அருகே இந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 3 மணி...

ஏழுமலையான் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வழிபாடு நடத்தினார். கார் மூலம் இன்று அதிகாலை திருமலை சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நாடும், நாட்டு மக்களும் நலமுடன்...

ஆந்திரா மாநிலத்தில் கோவில் சவரத் தொழிலாளர் போராட்டம்

ஆந்திவில் சவர தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தம் செய்த தால் காளகஸ்தி உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தாமல் வீடு திரும்பினர். மொட்டை போடும் பணியில் உள்ள தொழிலாளர்கள், தங்களுக்கு ஒரு தலைக்கு 13 ரூபாய் என்று வழங்கப்படும் ஊதியத்தை மாற்றி...

திருப்பதி கோவிலில் ஜேஷ்டாபிசேக விழா -19-ஆம் தேதி மலையப்பசாமியின் தங்க கவசம் கழற்றப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவிலின் உற்சவரான மலையப்ப சாமியின் தங்க கவசத்தை கழற்றி, சாமிக்கு திருமஞ்சனம் செய்ய நடைபெறும். இந்த விழாவை ஒட்டி 19-ஆம் தேதி அன்று தங்க கவசம் கழற்றப்படுகிறது....

சென்ட்ரலில் பெற்றோரால் தவற விடப்பட்ட 3 வயது பெண் குழந்தையை மீட்ட ரயில்வே போலீசார்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோரால் தவற விடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை சிறிது நேரத்திலேயே பத்திரமாக மீட்கப்பட்டது.  சின்னக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர், மனைவி மற்றும் 3 வயது இரட்டை குழந்தைகளுடன் திருப்பதி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இன்று அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தீர்த்த பிரசாதங்களையும் சுவாமி படத்தையும்...

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில்...