​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருந்து...

10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் மருத்துவம் பார்ப்பதாக புகார்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறப்படும் நபர் ஒருவர், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள செட்டித்தாங்கல் எனும் பகுதியில், திருப்பதி எனும் மருந்துக்கடையை நடத்திவருபவர் மணிகண்டன். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக...

திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி சாமி தரிசனம்

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திரத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் சுவாமி...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வருகை

ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்...

ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி திருமலைக்கு நேற்று வந்த முதலமைச்சருக்கு தங்கும் விடுதி அருகே காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறக்கூடிய அஷ்டதள பாத பத்ம...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமலை சென்றடைந்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள  வீட்டில் இருந்து கார் மூலம் திருமலை சென்றடைந்த அவரை, திருப்பதி தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி மலர்செண்டு வழங்கி வரவேற்றார். அங்குள்ள...

ஏழுமலையான் கோவிலில், தெலங்கானா முதலமைச்சர் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம் செய்தார். திருமலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். சந்திரசேகராவை கோவிலுக்குள் அழைத்து சென்ற அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கும் அறைகளுக்காக பக்தர்கள் நீண்ட நேரம்...

ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் வாழ்த்து

ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டிக்கு திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி...

கருத்துக்கணிப்பை விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் - தமிழிசை

கருத்துக்கணிப்பை விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார். ஊடகங்கள்...