​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தரிசனம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை திருப்பதி வந்த ரணில் விக்கிரமசிங்கே திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று ரணில்...

திருப்பதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் உள்பட 5 பேர் கைது

திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லிலா மகால் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வேனில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் பின்தொடர்ந்து வந்த சித்தூர்...

பொது இடங்களில் சுகாதாரமான, இலவச கழிப்பறை ஏற்படுத்த கோரிய வழக்கு

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமான இலவச கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே குட்கா புகைத்த 10 பேர் சிக்கினர்

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே குட்கா புகைத்த 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் திருமலையில் எஸ்.என்.சி. பக்தர்கள் ஒய்வு அறையில் வாடகை எடுத்து தங்கி உள்ளனர். இந்த அறையில் குட்கா  பிடித்தபடி...

திருமலை - திருப்பதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தரிசனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாதயாத்திரையாக திருப்பதி வந்து தரிசனம் செய்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வரும் ராகுல் காந்தி அவ்வப்போது பல்வேறு கோவில்களுக்கும் சென்றுவருகிறார். அந்த வகையில் இன்று திருப்பதி வந்த ராகுல் காந்தி,...

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை திருமலைக்கு வந்த அவர்கள், இன்று காலை அபிஷேக சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி பெளர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி பெளர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நான்கு மாடவீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கத்துடன் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஏழுமலையான் கோயிலில்...

கரூரில் மீண்டும் நான் போட்டியிட எந்த உத்தரவாதமும் இல்லை: தம்பிதுரை

கரூர் தொகுதியில் மீண்டும் தாம் போட்டியிட எந்த உத்தரவாதமும் இல்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருவது, மீண்டும் போட்டியிடுவதற்காக அல்ல என்றும், தொகுதியின் எம்.பி என்ற முறையிலேயே...

பிடிபட்டது சின்ன தம்பி யானை..!

உடுமலைப்பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த காட்டு யானை சின்னத்தம்பி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில், டாப்சிலிப் வரகளியாறு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், கடந்த 15 நாட்களாக,...

திருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

திருப்பதி எழுமலையான் கோவிலில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். சிகப்பு பட்டுடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுக்கு மத்தியில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சின்ன சேஷ வாகனத்தில் ஐந்து தலை கொண்ட...