​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதியில் பக்தர்களிடம் பேச்சுக் கொடுத்து பணம், நகைகளை திருடும் 9 பேர் கும்பல் கைது

திருப்பதியில் பக்தர்களை ஒரே குடும்பத்தினர் போல் நடித்து ஏமாற்றி பணம், நகைகளை திருடி வந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த ஒன்பது பேர், போலீசாரிடம் முன்னுக்கு பின்...

கோவையில் 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் வழிப்பறி

கோவையில் வாகனத்துடன் வழிப்பறி செய்யப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகள் திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாயையும் மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழாம் தேதி கோவையில் நிகழ்ந்த நகைகள் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி...

திருப்பதியில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

நடிகர் தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை தரிசனத்தில் கலந்து கொண்டு அவர் ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் வெளியே வந்த அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவீர்களா என்று...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார் வேட்டை உற்சவம் வனத்திற்கு சென்று மானை வேட்டையாடும் விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார் வேட்டை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. புராணங்களில் உள்ள படி, ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, மலையப்ப சாமி மானை வேட்டையாடும் பார் வேட்டை உற்சவம் நடைபெறும். இதேபோல் புதன் கிழமை அன்று இந்த விழா நடந்தது....

கோடநாடு விவகாரம் தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பதில் மர்மம் - பொன்.ராதாகிருஷ்ணன்

கோடநாடு விவகாரம் இத்தனை ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் வெளிவந்திருப்பதில் மர்மம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தாராவிளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் ஒரு பெரிய வலை பின்னப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய...

தெலுங்கானா, ஆந்திராவில் 6 விமான நிலைங்களை விரிவாக்கம் செய்ய திட்டம்

தெலுங்கானா, ஆந்திராவில் 6 விமான நிலையங்களை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய சற்று பெரிய விமான நிலையங்களைத் தவிர, ராஜமுந்திரி, கடப்பா மற்றும் திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. உடான் திட்ட விமான நிலையங்களில் கர்னூல்,...

சென்னை எழும்பூரில் அலைமோதிய பயணிகள் கூட்டம்..!

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடும்நெரிசல் ஏற்பட்டது.  சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில், முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் ஏறுவதற்கு பயணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் முத்து நகர் விரைவு வண்டி,...

அந்த ஒரு கால்...! கோர விபத்து பின்னணி

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கி கால் துண்டாகி தூக்கி வீசப்பட்ட இளைஞரின் உடல் ஆந்திர மாநிலம் கர்ணூலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார்...

சாலை விபத்தில் துண்டான கால் கிடைத்தது, ஆளைக் காணவில்லை

திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில் சாலை விபத்தில் துண்டான கால் கிடைத்துள்ள நிலையில், ஆளைக் காணாததால் தேடிக் கண்டுபிடித்துத் தரக்கோரிப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூரை அடுத்த அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் காக்களூர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்றுப் பணி...

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் நிலவி வரும் வறட்சி

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், நிலவி வரும் வறட்சியால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. கொள்ளுக்குடிப்பட்டியில் 39 ஹெக்டர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...