​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியீடு

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியானது. விஜய் ரத்னாகர் இயக்கியுள்ள இந்த படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடித்துள்ளார். கடந்த 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு...

"தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு தடை விதிக்க கோரி வழக்கு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து எடுக்கப்பட்டுள்ள, தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடித்துள்ள இப்படம், வருகிற 11ஆம் தேதி வெள்ளித்திரை காணவிருக்கிறது. இந்த...