​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தாம்பரம் ரயில் முனையத்தை துவக்கி வைத்தார் ரயில்வே இணை அமைச்சர்

தாம்பரம் - திருநெல்வேலி இடையிலான அந்தியோதயா விரைவு ரயிலை அமைச்சர் ராஜன் கோகைன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். தாம்பரம் - திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16பெட்டிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில் நாள்தோறும் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் ராஜன்...

தாம்பரம் ரயில் முனையத்தை இன்று துவக்கி வைக்கிறார் ரயில்வே இணை அமைச்சர்.. கோவை - பெங்களூர் இடையே ஈரடுக்கு உதய் விரைவு ரயில் போக்குவரத்து துவங்கியது..

தாம்பரம் ரயில் முனையத்தையும், தாம்பரம் - திருநெல்வேலி இடையிலான அந்தியோதயா விரைவு ரயில் போக்குவரத்தையும், மத்திய அமைச்சர் ராஜன் கோகைன் இன்று தொடங்கி வைக்கிறார்.  தாம்பரம் - திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16பெட்டிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில் நாள்தோறும் இயக்கப்பட உள்ளது....

பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையில் பிரபல நகைக்கடை வியாபாரியின் இல்லம் மற்றும் கடைகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற நகைவியாபாரியின் இல்லத்தில்  இன்று காலை 8 பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் குழுவினர்...

நாளை முதல் தாம்பரம் - திருநெல்வேலி இடையே அந்தியோதயா விரைவு ரயில்

தாம்பரம் - திருநெல்வேலி அந்தியோதயா விரைவு ரயில் போக்குவரத்தை மத்திய அமைச்சர் ராஜன் கோகைன் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். தாம்பரம் - திருநெல்வேலி இடையே முன்பதிவு செய்யப்படாத 16பெட்டிகளைக் கொண்ட அந்தியோதயா ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை மாலை தாம்பரத்தில் நடைபெறும்...

சென்னையில் இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளை

சென்னையில் இன்று இருவேறு இடங்களில் வழிப்பறி கொள்ளை நடைபெற்றுள்ளது. மந்தைவெளியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மியூசிக் அகாடமி அருகே உள்ள பாலத்தில் சென்ற போது அவரை வழிமறித்த மர்மநபர் ஒருவன், கத்தியைக் காட்டி...

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை... கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, தியாகராய நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை...

சென்னையில் 30க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

சென்னையில் சொந்தமாக சூப்பர் மார்க்கெட் தொடங்க 30-க்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை அண்ணாநகர், அம்பத்தூர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை, சேலையூர், தாம்பரம் என 17...

பைனான்சியரை கடத்திச் சென்று பணம் பறித்த வழக்கில் போலீஸார் சாதுரியமாக விசாரித்து முடிவு

சென்னை வடபழனியில் தொழிலதிபரை கண்ணைக் கட்டி கடத்திச் சென்று பணம் பறித்த வழக்கை, போலீஸார் சாதுரியமாக விசாரித்து முடிவு. சென்னை வடபழனியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் மோகன். இவரிடம் சரவணன் என்ற பெயரில் கடன் பெற்றுத்தரும் நபராக அறிமுகமான ஒருவன், கடன் தொடர்பாக...

நாகர்கோவில் - சென்னை, திருநெல்வேலி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள்...!

நாகர்கோவில் - சென்னை, திருநெல்வேலி - சென்னை இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 10, ஜூலை 1 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4மணிக்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை எட்டரை மணிக்குச்...

பைனான்சியரை கடத்தி 33 லட்சம் ரூபாய் பணம், 28 சவரன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில் 5 பேர் கைது

சென்னையில், பைனான்சியரை கடத்தி 33 லட்சம் ரூபாய் பணம், 28 சவரன் நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகன் என்பவரிடம், வங்கிக்கடன் பெற்றுத்தரும் தரகர் என கூறிய...