​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி - தம்பிதுரை

திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவே பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  பாஜகவிடம் சரணாகதி அடையவோ கொள்கை ரீதியாக சமரசம் செய்து கொள்ளவோ இல்லை என்ற அவர், ...

அ.தி.மு.க. கூட்டணிக்கு தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை திருமலைக்கு வந்த அவர்கள், இன்று காலை அபிஷேக சேவையில் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை,...

எதிரிகளை வீழ்த்துவதற்கே கூட்டணி ; கொள்கைக்கு அல்ல - தம்பிதுரை

எதிரிகளை வீழ்த்துவதற்கே கூட்டணி என்றும், கொள்கைகளுக்கானது அல்ல என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் ரயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை இரண்டரை கிலோ மீட்டர் வரை இணைப்புச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் அவர்...

இன்று முதல் மணப்பாறையில் நின்று செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்

இன்று முதல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நின்று செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். சென்னை - மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மணப்பாறை நிலையத்தில் நின்று...

தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக கருத்துத் கூறவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

மக்களவை துணை தலைவர் தம்பிதுரை பாஜகவிற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும், தமிழ்நாட்டின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்தே, நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், 5 கோடி...

கரூரில் மீண்டும் நான் போட்டியிட எந்த உத்தரவாதமும் இல்லை: தம்பிதுரை

கரூர் தொகுதியில் மீண்டும் தாம் போட்டியிட எந்த உத்தரவாதமும் இல்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். கரூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து வருவது, மீண்டும் போட்டியிடுவதற்காக அல்ல என்றும், தொகுதியின் எம்.பி என்ற முறையிலேயே...

கூட்டாட்சி தத்துவதத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் - தம்பிதுரை

கூட்டாட்சி தத்துவத்தை காக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் குறைதீர் மனுக்களை பெற்றுக்கொண்ட தம்பிதுரை இவ்வாறு தெரிவித்தார். கூட்டணி என்பது கலப்படம் இல்லாமல் இருக்க...

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் மத்திய அரசு குறுக்கிட்டால் எதிர்ப்போம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் மத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் பேசிய அவர், அதிமுக செயல் பற்றி பாஜக குறை சொல்லும் நேரத்தில் அதற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக...

மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை புகழ்ந்த அதிமுக எம்.பி

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்திருந்த நிலையில், நாமக்கல் அதிமுக எம்.பி. சுந்தரம் மக்களவையில் புகழ்ந்து பேசினார். மக்களவையில் பேசிய நாமக்கல் எம்.பி. சுந்தரம், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவது, வருமான...

கூட்டணி பற்றி அதிமுக தலைமை தான் கருத்து கூற வேண்டும் - முரளிதர ராவ்

கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை கூறும் கருத்து தான் முக்கியம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முரளிதர ராவ் கலந்து கொண்டார். பின்னர்...