​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை - டோக்கியோ இடையே வரும் அக்டோபர் மாதம் முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏஎன்ஏ எனப்படும் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், வரும் அக்டோபர் மாதம் முதல் டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய ஜப்பான்...

பிரேசிலில் சர்வதேச பலகை சறுக்குப் போட்டி

பிரேசில் நாட்டிலில் நடைபெற்ற சர்வதேச பலகை சறுக்குப் போட்டியில் அமெரிக்க வீரர் வெற்றி பெற்றார். அந்நாட்டின் நைலன் ஹூஸ்டன், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற போட்டியில் அபாரமாக சறுக்கி முதல் பரிசை வென்றார். அவருக்கு சவால் விடும் வகையில் சறுக்கிய பிரசிலின் கேவின்...

கைத்துப்பாக்கியுடன் விமானத்தில் பயணித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக துப்பாக்கியுடன் பெண் ஒருவர் விமானத்தில் பயணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அட்லாண்டாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் அந்தப் பெண் பயணித்துள்ளார். டோக்கியோ விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் அந்தப்...

ஜப்பானில் நடைபெற்ற புது எழுத்து எழுதும் போட்டி

ஜப்பானில் நடைபெற்ற புது எழுத்து எழுதும் போட்டியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அந்நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றவர்கள், நீண்ட வெள்ளை காகிதத்தில், இரண்டே இரண்டு எழுத்துகளை மட்டுமே எழுத வேண்டும் என்பது நிபந்தனை. இரண்டு சித்திர எழுத்துகளின் மூலம் தங்களின் எண்ணத்தை...

ஜப்பானில் புத்தாண்டை ஒட்டி கோவிலில் வழிபாடு

ஜப்பான் நாட்டில் புத்தாண்டின் முதல் தினத்தை ஒட்டி, கோவிலில் ஏராளமானவர்கள் வழிபாடு நடத்தினர். அந்நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள மீஞ்சி கோவிலில், நடைபெற்ற பாரம்பரிய வழிபாட்டில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஜப்பானியர்களின் வழக்கப்படி  பன்றி ஆண்டின் முதல் நாள் என்பதால் கோவிலில் நாணயத்தை காணிக்கை...

2018ம் ஆண்டின் சாதனை வீரர்கள்- வீராங்கனைகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு

2018ம் ஆண்டில் காமன்வெல்த், ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் மற்றும் சாதனை வீரர்கள்- வீராங்கனைகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்... ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா முன்னெப்போதையும் விட அதிகப் பதக்கங்களை வென்றது. பளுதூக்குதல்,...

திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் திமிங்கல வேட்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையத்தில் இருந்தும் ஜப்பான் விலகி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல்...

ஜப்பானுடன் 6 ஒப்பந்தம் கையெழுத்து..! டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிமாற்ற ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன்...

டோக்கியோவில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை...

பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தலைமையில் இருநாடுகள் இடையேயான 13ஆவது உச்சிமாநாடு தொடங்கியது 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேயுடன், யமனாசியில் இருந்து டோக்கியோவுக்கு விரைவு ரயிலில் பயணித்தார். பின்னர் டோக்கியோவில்...

ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை ,தீபத் திருநாளில் வெளிச்சம் பரப்பும் ஒளி போன்றவர்கள் எனப் புகழாரம்

ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தீப ஒளித் திருநாளின் போது வெளிச்சத்தைப் பரப்பும் விளக்கைப் போன்றவர்கள் என்று புகழாரம் சூட்டினார். இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை, அந்நாட்டு பிரதமர் சின்ஷோ...