​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மம்தா பானர்ஜிக்கான அரசியல் வியூக வகுப்பாளராகிறார் பிரசாந்த் கிஷோர்

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரின் அரசியல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியோடு இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியின்,...

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏல அடிப்படை விலை அதிகம் என இந்திய செல்லுலார் இயக்க சங்கம் கருத்து

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்காகத் திட்டமிடப்பட்டுள்ள அடிப்படை விலை அதிகம் என இந்திய செல்லுலார் இயக்க சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான முன்னோட்டம் தொடங்கும் என கடந்த திங்களன்று தொலைத் தொடர்புத்துறை மத்திய அமைச்சர் ரவி...

ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் - ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் நீக்கம்

ஆசிரியர் பதவி உயர்வு பெயர்ப் பட்டியலில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளானவர்கள் பெயர்கள் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் 4000 பேருக்கு இளங்கலை ஆசிரியர்களில் இருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்...

3 ஆயிரம் அடி உயரமுள்ள பாறையில் உயிரைப் பணயம் வைத்து ஏறி இளைஞர் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்துப் பாதையில் ஏறி சாதனை படைத்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஹன்னால்ட் ((Alex Honnold)) என்ற இளைஞர் மலையேற்றத்தில் விருப்பமும், நிபுணத்துவமும் பெற்றவர். இவரின் ஆர்வத்தை அறிந்த...

மார்ச் மாத கணக்கின்படி ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு பின்னடைவு- ட்ராய்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அந்தத் தகவலின்படி, பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், சுமார் ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச்...

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4881 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில், 11 ஆயிரத்து 775 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக...

புயல் பாதித்த ஒடிசாவில் தடையின்றி நெட்வோர்க் கிடைக்க ஏற்பாடு

தடையில்லா நெட்வோர்க் சேவை வழங்குவதற்கு புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் அனைத்து தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளன. ஒடிசா மாநிலம் தற்போது ஃபானி புயலின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தடையில்லா நெட்வோர்க் சேவையை மக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து...

வரும் 25ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜாக்டோ ஜியோ

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் ஜாக்டோ...

ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஏர்டெல்

மார்ச் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் 2022 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக ஏர்டெல் நிறுவனம் செபியிடம் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் உயர்வாகும். எனினும், பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவடைந்தால், ஏர்டெல்...

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..! தேர்வு எழுத கடும் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் நீட் தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். நீட் தேர்வு எழுத கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய...