​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அலங்காநல்லூரில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் ஜல்லிக்கட்டுகுழு அமைப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவில் கூடுதலாக 11 பேர் சேர்ப்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்த அமைக்கப்பட்ட குழு 35 பேர் கொண்டதாக விரிவாக்கப்பட்டது அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் ஜல்லிக்கட்டுகுழு அமைப்பு - வழக்கு முடித்து வைப்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து அலங்காநல்லூர்...