​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மழை வேண்டி கர்நாடகாவில் யாகம்

மழை வேண்டி கர்நாடகாவில் யாகம் நடத்தப்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது கடும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மழை பெய்யவேண்டி ஷிவ்மோகாவில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அங்குள்ள பிரசன்ன கணபதி கோயிலில் பகவத்...

புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் என்கவுன்டரில் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தனது சொந்த காரைக் கொடுத்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை கொண்டு சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது...

ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 6 வீரர்கள் காயம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். ராணுவத்தின் 44 ராஷ்டிரீய ரைஃபிள் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் புல்வாமா மாவட்டத்தின் அரிஹால் ( Arihal) என்ற கிராமத்தில் ராணுவ வாகனத்தில்...

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை...

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அசபல் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள்...

காஷ்மீரை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

காஷ்மீரில் உலகப்புகழ் பெற்ற தால் ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெப்பத்தில் சிக்கியுள்ள நிலையில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக இதமான குளிர்ச்சி...

பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ மேஜர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ மேஜர் உயிரிழந்தார். அசபல் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராணுவ வீரர்களும்...

இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அனந்த்நாக் மாவட்டம் அச்சபல் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்தப் பகுதியை சுற்றிவளைத்த வீரர்கள், தீவிரவாதிகளை தப்ப விடாமல்...

இருமருங்கிலும் பனி மூடிக் காணப்படும் மணாலி - லே நெடுஞ்சாலை

இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இருமருங்கிலும் பனிமூடி காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலுள்ள லே மற்றும், புகழ்பெற்ற சுற்றுலாத்தளமான மணாலி ஆகியவற்றை இணைக்கும் இந்த சாலையில், சுமார் 3 முதல்...

பாகிஸ்தான் படையினர் தாக்குதல் - 3 பேர் காயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட மூவர் காயமடைந்தனர். பூஞ்ச் பகுதியில்  எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 11 வயது சிறுமி உள்பட 3...

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தகவல்

காஷ்மீரில், பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று, சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பணம் வந்தது தொடர்பாக, பிரிவினைவாதிகள் சிலரை கைது செய்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து...