​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வீண் திருட்டுப்பழியால் மருத்துவமனையின் 3-வது தளத்தில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செவிலியர் மீது நகையைத் திருடியதாக வீண் பழி சுமத்தி,  ஆடைகளைக் களைந்து சோதனையிட்டதே அவரின் தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  நாகர்கோவிலில் பெஜான் சிங் என்ற கண் மருத்துவமனையில், செவிலியராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், நேற்று...

ஊத்துக்குளி, மடத்துக்குளம் மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்துவைப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டடங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகியவற்றைச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஒன்றரைக் கோடி ரூபாய்...

துப்பாக்கியுடன் இரவில் போலீசில் சிக்கிய வியாபாரி - கொள்ளையடித்து வியாபாரியானதாக திடுக் வாக்குமூலம்

சென்னையில் பல இடங்களில் கொள்ளையடித்த பணத்தின் மூலம் கடை வைத்து வியாபாரியான நபர், துப்பாக்கியுடன் போலீசிடம் சிக்கினார். பாரிமுனை முத்துசாமி சாலையில் உள்ள செவிலியர் குடியிருப்பு அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து பயந்து ஓடிய நபரை விரட்டிப்...

கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், செவிலியர்கள் பலர் தங்களது வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட கேழ்வரகு தோசை, கீரை தோசை, பழங்கள் ஆகியவற்றை காட்சிக்கு வைத்திருந்தனர். இவ்வகையான...

செவிலியர் சீருடைகளில் மாற்றம் செய்யத் தமிழக அரசு முடிவு

அரசு செவிலியர்களுக்குப் புதிய சீருடைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செவிலியர்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், தரத்தை மேம்படுத்தவும், செவிலியப் பணிகளுக்கு ஏற்றவாறு சீருடைகளில் மாற்றம் செய்ய முடிவு செய்து அரசாணை...

புயல் பாதித்த மாவட்டங்களில் 5,985 பேருக்கு மனநல ஆலோசனை - விஜயபாஸ்கர்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சிறப்பு மனநல மருத்துவக்குழுவினர் மூலம் இதுவரை ஐந்தாயிரத்து 985 நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் பாதிப்பால் மன அழுத்தத்திற்கு உள்ளான மக்களுக்கு உதவ...

காஞ்சனாவுக்கு இது நிறை மாசம்..! பலியான சோகம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவம் பார்ப்பதாக கூறி 3 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதால் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வயிற்றில் குழந்தையுடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது காஞ்சனாவுக்கு இது நிறைமாசம்.... எப்படியும் புள்ள சுகபிரசவம்...

சர்வதேச எய்ட்ஸ் தின கருத்தரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பிற மாவட்டங்களைப் போல, சென்னையிலும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்று உரையாற்றினார். இதில், மருத்துவர்கள், செவிலியர்கள்,...

அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை, 5 ஊழியர்களிடம் மொத்தம் ரூ.12,750 ரொக்கம் சிக்கியது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ஊழியர்களிடம் 12,750 ரூபாய் பிடிபட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால் ஆயிரத்து 500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 800 ரூபாயும்  பெற்றோரிடம் வசூலிக்கப்படுவதாக ஊழியர்கள் மற்றும்...

கொடிக்குளம் மதுக்கடையை தற்காலிகமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை கொடிக்குளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, மதுரை கே.புதூரைச்  சேர்ந்த ஆழ்வார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், கொடிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே, ஏற்கனவே இருந்த இடத்திலேயே, கடந்த மாதம் 26ஆம்...