​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசு

ரபேல் வழக்கு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 25வது பத்தியில் திருத்தம் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் 25-வது பத்தியில் ரபேல்...

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சி.பி.ஐ விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பிவி ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா ஊழல் வழக்கில் தற்போது சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது. குட்கா ஊழல் நடந்த கால கட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக...

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன்... முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவையும் விசாரணைக்கு வர உத்தரவு

குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கடந்த வாரமே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்ததால்,...

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.விசாரணை தீவிரம்

குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கடந்த வாரமே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்ததால், உதவியாளர்...

ரபேல் விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு- உச்சநீதிமன்றம்

ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய...

யானைகள் வேட்டையாடப்படுவது, மின்சாரம் தாக்கி உயிரிழப்பது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு, CBI பதிலளிக்க உத்தரவு

யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவு, சி.பி.ஐ. மற்றும் தமிழக தலைமை வன பாதுகாவலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் சிக்கியும் தந்தத்துக்காக...

தன்னாட்சி அமைப்புகளுக்கான அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தன்னாட்சி அமைப்புகளுக்கான அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கக் கோரி, மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கி, அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில், அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க...

நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சிபிஐ விசாரணை..பாமக மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரிய மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது குறித்து சி.பி.ஐ....

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜர்

குட்கா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பதற்காக சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்வரித்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இந்த வழக்கில்...

BSNL தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் கண்டிப்பு

தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று  மாறன் சகோதரர்கள்  தரப்பு வழக்கறிஞர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 பதவி வகித்த போது, தனது...