​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,...

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கலைப்பு

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை கலைத்து, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக கோவில் சிலைகள், கோவில் நகைகள் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு 2018ஆம் ஆண்டு ஜூலையில் அமைக்கப்பட்டது....

2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்பு

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் பங்களாவில் திருடு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே ஜமீன் பங்களா வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டதாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்...

சிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர் ஷாவின் மனு தள்ளுபடி

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர்ஷாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பழங்கால சிலைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில்  தொடர்புடைய ரன்வீர் ஷாவுக்கு முன்ஜாமீன் வழங்கி அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க...

100 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட திரௌபதியம்மன் சிலை பிரதிஷ்டை

மேலூரில் திருட்டு போய் 100 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட திரௌபதியம்மன் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பின் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் சிவன் கோவில் அருகே உள்ள பழமையான திரௌபதி அம்மன் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு முன்பு உற்சவர் சிலை மற்றும்...

மயிலுண்டு பயமில்லை முருகா..! அதிர்ச்சியில் அறநிலையத்துறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மயில் சிலை மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, காவல் பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விஷயத்தில், தமிழக அரசு ஒத்துழைக்க மறுப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர்...

சுங்கச்சாவடி அருகே 9 கோடி ரூபாய் பணம், 130 சவரன் தங்க நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வழிப்பறி செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் மற்றும் 130 சவரன் தங்க நகைகள், சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் கூட்டாளி கிரண்ராவின் மேலாளர் கொண்டு வந்தது எனத்...

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை...

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கவும் தடை இல்லை – உச்சநீதிமன்றம்   விசாரணையின் போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள பொன் மாணிக்கவேலுக்கு தடை...