​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பலாத்கார வழக்கில் பிற நாடுகளில் குற்றவாளிக்கு என்ன தண்டனை?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தமிழக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு பிற நாடுகளில் என்ன தண்டனை அளிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு இந்திய குற்றவியல் சட்டம் 376-ன்...

பெண் வழக்கறிஞருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது ஈரான்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் நஸ் ரீன் சோட்டோடே என்பவருக்கு 38 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் 148 கசையடிகள் தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனித உரிமைகளுக்கான வழக்கில் ஆஜராகி வாதாடும் நஸ் ரீன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக...

இந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள்

இந்த ஆண்டில் இலக்கித்திற்காக இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என்று நோபல் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெறும் இலக்கியவாதியை தேர்வு செய்யும் ஸ்வீடிஷ் இலக்கிய கமிட்டியில் பாலியல் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு...

ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று செலுத்த அனில் அம்பானி திட்டம் என தகவல்

எரிக்சன் நிறுவனத்திற்கு 4 வாரங்களில் தரவேண்டிய 450 கோடி ரூபாயை, தமது சகோதரர் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் மூலமும், ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்றும் செலுத்த அனில் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்புக் கருவிகள் வாங்கியதற்காக எரிக்சன்...

அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்தால் சிறைத்தண்டனை

முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், ஓராண்டு சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என்றும் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி,...

7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9ல் மனிதசங்கிலி போராட்டம் , அற்புதம்மாள் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்...

விசா முடிந்தும் இந்தோனேஷியாவில் தங்கிய இங்கிலாந்துப் பெண்

இந்தோனேஷிய குடியுரிமை அதிகாரியைத் தாக்கிய இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆஜ் இ அக்காடஸ் ((Auj-e Taqaddas)) என்ற பெண் விசா காலம் முடிவடைந்த பின்னரும் இந்தோனேஷியாவில் தங்கியிருந்தார். இதனால் அவரைத் தேடி வந்த குடியுரிமைத் துறை...

அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை... புதிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்....

சட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ பைரசி குறித்து திரைப்படத்துறையினர் தம்மிடம்...

பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு சிறுவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு சிறுவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து சேலம் இளஞ்சிறார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரமங்கலத்தைச் சேர்ந்த ஏழு வயதுசிறுமியை பலவந்தம் செய்ததாக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு இளம் குற்றவாளிகளுக்கு...

சசிகலாவுக்கு சிறப்பு வசதி... விசாரணை அறிக்கையில் அம்பலம்!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக பல்வேறு விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,...