​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

75-வது வெனிஸ் திரைப்பட விழா நிறைவு பெற்றது

வெனிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவுநாளில், சிறந்த படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  75 வது வெனிஸ் திரைப்பட விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்தது. நிறைவுநாளான நேற்று, விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஹாலிவுட்...

சைமா தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி 7 வது முறையாக அடுத்த மாதம் 14,15 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்...

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்கள், கலைஞர்களுக்கு விருது

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற சிறந்த படங்களில் ஷாப் லிப்டர்ஸ் முன்னிலை வகிக்கிறது. இதே பேல் பிளாக் லான்ஸ்மேன், கேப்ஹர்னாம் , இமேஜ் புக் , போன்ற படங்களும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. டாக்மேன் படத்தில் நடித்த மார்சிலோ சிறந்த...

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வழங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள்

கடும் சர்ச்சைக்கு இடையே தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏ.ஆர். ரகுமான், கேஜே.ஏசுதாஸ் உள்ளிட்ட 11 பேருக்கு மட்டும் விருதுகளை வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத்...

இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் பேட்டி

இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, மறைந்த நடிகர் வினோத் கண்ணாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "மாம்" படத்தில் நடித்த, மறைந்த ஸ்ரீதேவி...

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய திரைப்பட விருது

65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 65ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பண்டிட் குயின் திரைப்படத்தை இயக்கிய சேகர் கபூர் விருதுகளை அறிவித்தார்....

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார் - தமிழ், கன்னடத் திரையுலகினர் இரங்கல்

ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 73. கர்ணன், நீர்க்குமிழி, பாமா விஜயம், எதிர் நீச்சல், இருகோடுகள், புன்னகை, கண்ணா நலமா, நூற்றுக்கு நூறு, படகோட்டி, முகராசி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், நூற்றுக்கணக்கான கன்னடப் படங்களிலும்...

திருடிய ஆஸ்கர் விருதுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நபர் கைது

ஆஸ்கர் விருது விழா கொண்டாட்டத்தின் போது சிறந்த நடிகைக்கான விருதை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட டெர்ரி பிரையண்ட் ((Terry Bryant)) என்ற நபர், சிறந்த நடிகைக்கான விருதைப்...

திரைப்பட தயாரிப்பில் பாலின சமத்துவம் தேவை - சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற பிரான்ஸஸ் மெக்டோர்மண்ட் பேச்சு

திரைப்பட தயாரிப்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற பிராஸஸ் மெக் டோர்மெண்ட் பேசியது அனைவரையும் கவர்ந்தது. விழா மேடையில் விருதைப் பெற்றுக் கொண்ட அவர், விருதுகளைப் பெற்றுள்ள படங்களில் பணிபுரிந்த பெண்களை எழுந்து நிற்குமாறு கூறி...

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்

திரைப்படங்களுக்கான சர்வதேச 90 வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது.ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து...