​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி மனித சங்கலி போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக்கோரி  மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது.  முருகன் , சாந்தன்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 6 மாத...

7 பேரை விடுவிக்க ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9ல் மனிதசங்கிலி போராட்டம் , அற்புதம்மாள் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்ச் 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்...

ம.தி.மு.க., மற்றும் திக. சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையைக் வலியுறுத்தி ம.தி.மு.க., மற்றும் திக. சார்பில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வைகோவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன்,...

ஏழு பேரின் விடுதலை என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின்போது குண்டுவெடிப்பில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் ஏழு பேரை விடுவிப்பது தொடர்பாக கருத்துக் கேட்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர்,...

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 20ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...

தமிழக அமைச்சரவை முடிவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரனின் தாயார்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். 7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் வெளியானதை அடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில்...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை தீர்மானம்

பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 27...

தமிழக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது... ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆலோசனை...

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுதலை செய்வதற்கு...

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் வலியுறுத்தப்படும் - அமைச்சர் மணிகண்டன்

பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன்,...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட...