​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கலப்பு திருமணம் செய்தவருக்கு 3 லட்சம் அபராதம் ..! அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி

ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு, ஒன்றரை ஆண்டுக்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச்...

சாதிச் சான்றிதழ் வழங்க கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதித்யன் இன மக்கள்

ஈரோடு மாவட்டம் அரச்சலூரைச் சேர்ந்த ஆதித்யன் இன பழங்குடி மக்கள், தங்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச்சலூர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் ‘பூம்பூம் மாட்டுக்காரர்கள்’ என அழைக்கப்படும் ஆதித்யன் இன மக்கள்,...

இப்தார் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து, கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் நடைபெற்ற இப்தார் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து,கிருத்துவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி,மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடினர். பூவிருந்தவல்லி அடுத்த கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த இஸ்லாமிய தர்காவில் இந்நிகழ்ச்சி...

விராலிமலை அருகே மூன்று லாரிகள் மோதி கோர விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மூன்று லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரியில் இருந்து செங்கல் ஏற்றிச் சென்ற லாரியும், காரைக்குடியில் இருந்து அரிசி ஏற்றிச் சென்ற லாரியும் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதின. அதேசமயத்தில்...

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, இன்று தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வை இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான ரேண்டம்...

RSS கூட்டத்தில் மதசார்பின்மை குறித்து பிராணாப் முகர்ஜி பேசியதற்கு காங்கிரஸ் பாராட்டு

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் மதசார்பின்மை குறித்து பிரணாப் முகர்ஜி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உண்மை முகத்தை கண்ணாடியாக பிரதிபலித்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றதால்...

19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம் பிடித்தார் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்த அவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின்...

காலா படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், காலா திரைப்படம் நாளை கர்நாடக மாநிலத்தில்  130 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று...

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்குவதே நோக்கம் - மோடி

2022 ம் ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்படுவதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். மத்திய அரசின் வீட்டு வசதித் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி...

சாதி-மறுப்பு திருமணம் செய்த பெண் கொலை..! கணவர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கணவனால் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து கொண்டு போதைக்கு அடிமையான இளைஞரின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...