​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் வழங்க வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை...

அறை எண் 102, குருவியாக வந்தவர் மர்ம மரணம்

கமிசன் பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து தங்க நகையை கடத்தி வந்த நபர், சென்னை திருவல்லிக்கேணியில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வெல்டராக வேலை...

காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது காங்கிரஸ், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். காந்தியின் வழி நடப்பதாக கூறிய ராகுல்காந்திக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.  தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியை பின்பற்றுவதாகவும் பாஜகவினர்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதிய தாய், மகள் ஒரே சமயத்தில் வெற்றி

தேனி மாவட்டத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர். விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்தலாம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு தேனி மாவட்டம்...

இந்தியாவிலேயே முதன் முறையாக, பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலி அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இந்தியாவிலேயே முதன் முறையாக, பேட்டரி மூலம் இயங்கும் சக்கர நாற்காலி அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதன் பயன்பாடு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. தசை சிதைவு, முதுகு தண்டுவடம் பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டுள்ள மாற்றுதிறனாளிகள்...

ஒத்திகை பார்த்து மனைவி கொலை..! சாதி மறுப்பு பரிதாபம்

புதுச்சேரி சபாநாயகர் வீட்டிற்கு அருகில், பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விவாகரத்து கேட்டு பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வாழலாம் என அழைத்து தீர்த்துக்கட்டிய பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

இந்தியர் என்ற உணர்வுடன் பிரதமருக்கு அனைவரும் பாராட்டு- செல்லூர் ராஜூ

சாதி மத வேறுபாடுகளை கலைந்து இந்தியர் என்ற உணர்வுடன் பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டி வருவதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்த பின்னர்...

கல்விதொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயனுக்கு வரும் - அமைச்சர் செங்கோட்டையன்

கல்வி தொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவங்கபட உள்ள கல்வி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு அரங்கு அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் அமைய உள்ளது. இதனை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,...

"பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ்" குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது

சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை, இந்தியாவின் "பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்" வென்றுள்ளது. இந்தக் குறும்படமானது, எளிய விலை நாப்கின்களை தயாரிப்பதற்காக கோவை அருணாச்சலம் முருகானந்தம் தயாரித்த எந்திரத்தை மையப்படுத்தியதாகும். மாதவிடாயின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனையைப் பேசும் குறும்படம் "பீரியட்...

அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டாலும் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  அக்சய பாத்ரா தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில்...