​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கௌரவம் பார்க்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கவுரவம் பார்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் கூட, ஆலோசனை கூட்டங்களில் ...

பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருக்கு ஐநா.சபையின் சர்வதேச விருது

பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருக்கு ஐநா.சபையின் சாம்பியன்ஸ் ஆஃப் தி அர்த் எனும் சர்வதேச அளவிலான விருது கிடைத்துள்ளது. சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பை உருவாக்கியதற்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததற்கும் இந்த கௌரவம்...

60 வயதில் நான் மீண்டும் சிறுபிள்ளையானேன் - உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப்

60 வயதில் மீண்டும் சிறுகுழந்தை போல் உணருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்தார். பதவியேற்பின் போது இந்திரா பானர்ஜிக்கு முதலிடத்திலும் ஜோசப்பின் பெயர் மூன்றாம் இடத்திலும் இருந்ததால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் நீதிபதிகள் பலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்கம்...

நாடாளுமன்ற விவாதங்களில் கௌரவத்துடன் முரண்படுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு ராம் நாத் கோவிந்த் அறிவுறுத்தல்

நாடாளுமன்ற விவாதங்களில் கௌரவத்துடன் முரண்படுங்கள் என்று எதிர்க்கட்சியினருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார். ஜனநாயக அமைப்பின் மிகப்பெரிய பலமே அதன் பன்முகத்தன்மைதான் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுட்டிக்காட்டிய அவர், விவாதம், ஆலோசனை, ஒருமித்த முடிவு மூலமே பிரச்சினைகளுக்குத்...

கான்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசிக்கு விருது

கான்ஸ் திரைப்பட விழாவில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசிக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.  இயக்குனர்களின் திருவிழாவாக அரங்கேறிய அமர்வு , கான்ஸ் படவிழாவில் தனது 50 வது ஆண்டை எட்டிய நிலையில் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசிக்கு கோல்டன் கோச் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவரை கௌரவிக்கும்...

பணி ஓய்வு பெற்ற ஆட்சியரின் கார் ஓட்டுனரை தனது காரில் வைத்து ஓட்டிச் சென்ற மாவட்ட ஆட்சியர்

கரூரில் பணி ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுனரை, ஆட்சியர் அன்பழகன் தனது காரில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார். கரூரில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 25 ஆண்டு காலமாக கார் ஓட்டுநராக வேலை பார்த்த பரமசிவம் என்பவர் பணியில்...

கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு டெல்லியில் மெழுகுச்சிலை

டெல்லியில் உள்ள மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராத் கோலிக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட உள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அளவில் அரசியல், கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்படுகின்றன. டெல்லியில் அமைந்துள்ள இதன்...

நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார். இதற்காக பிரதமருடன் சென்றுள்ள குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளார். டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், சினிமாவில் தமது மிகச்சிறிய பங்களிப்புக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை...