​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

சென்னை கொளத்தூரில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி. 15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவர், பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மகள் ஷர்மிளாவுடன் அடுக்குமாடி...

அறுவடை நெருங்கும் நேரத்தில் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் நோய்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள், அறுவடை நேரத்தில் நோய் தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்து பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.  மேட்டூர் அடுத்த கொளத்தூரில் சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் விவசாயம் செய்யப்படுகிறது.இப்பகுதி மக்களின்...

அழகுநிலைய உரிமையாளரிடம் 10 சவரன் நகை பறிப்பு

சென்னை கொளத்தூர் அருகே அழகு நிலைய உரிமையாளரிடம் 10 சவரன் நகையை கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடையில் நுழைந்து உரிமையாளர் சாவித்ரி மற்றும் பணியாளர்களை கத்திமுனையில் மிரட்டி சுமார் 10சவரன்...

மேட்டூர் அருகே பலத்த சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பலத்த சூறைக்காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகளின் முக்கிய பயிர்களில் ஒன்று வாழை. இங்கு பயிராகும் வாழை பெங்களூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கதலி, பூவன்,...

சென்னை கொளத்தூரில் தேசிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தையும் இறகுப் பந்து மைதானத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை கொளத்தூரில் தேசிய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தையும் இறகுப் பந்து மைதானத்தையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த அவர், மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றார். மாணவி அனிதா பெயரில் அமைக்கப்பட்ட நீட் உள்ளிட்ட தேசிய...

கல்லால் தாக்கி பெண் கொலை - காவிரி ஆற்றில் வீசப்பட்ட சடலம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெண்ணை கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியதாக கைதான மூன்று பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேட்டூரை அடுத்த கொளத்தூர் காளையனூரை பழனியம்மாள் என்பவர் 2 நாட்களுக்கு முன் மேட்டூர் காவிரி நீர்த்தேக்கம் அருகே சடலமாகக் கிடந்தார்....

முத்ரா சிறுதொழில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முத்ரா சிறு தொழில் கடன் வாங்கி தருவதாக கூறி, 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல  லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேட்டூர் அருகே கொளத்தூர் ஐயம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்...

பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை பெரம்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணியைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பந்தர் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கனிமொழி நிதி ஒதுக்கீடு...

ஒரே நாளில் 6 செயின் பறிப்பு சம்பவங்கள், கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்

சென்னையில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் இன்று ஒரேநாளில் 6 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சென்னை அயனாவரம் நாராயணன் தெருவைச் சேர்ந்த 60 வயதான பத்மாவதி, நேற்று புரசைவாக்கம் அபிராமி மெகா மால் அருகில்...

முதலமைச்சர் உள்ளிட்ட எந்த பொறுப்புக்கு வந்தாலும் மக்களில் ஒருவராக பணியாற்றுவேன் - ஸ்டாலின்

முதலமைச்சர் உள்ளிட்ட எந்த பொறுப்புக்கு வந்தாலும் மக்களில் ஒருவராக இருந்து பணியாற்ற உள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு...