​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இரண்டரை வயது குழந்தையைக் கொன்ற இரக்கமற்ற அரக்கன்

கோவையில் கிணற்றுக்குள் இருந்து இரண்டரை வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் மாமன் கைது செய்யப்பட்டுள்ளான். கோவை விளாங்குறிச்சியில் ஜேசிபி இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலதிபர் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது பெண் குழந்தயை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே...

இலங்கை பயணியிடமிருந்து வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாய் செல்ல முயன்ற இலங்கை பயணியிடமிருந்து 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பயணி வைத்திருந்த பையை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். பிளாஸ்டிக்...

இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்

இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று அந்நாட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலய தலைமை கூறியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த  குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர்.  500-க்கும் மேற்பட்டோர்...

சாமியார் குர்மித் ராமுக்கு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல்

குர்மீத் ராம் ரஹீம் சாமியாருக்கு விவசாயம் செய்வதற்காக 42 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அரியானாவில் தொடங்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மித் ராம் ரஹிம் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மேலும் பத்திரிகையாளர்...

தொடரும் இரிடியம் மோசடி.. திடீர் கோடீஸ்வரர் ஆக நினைப்போர் கவனத்திற்கு...

சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபரிடமிருந்து இரிடியம் ஆசைகாட்டி, 55 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கும்பலில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.  மஞ்சள் கலந்த வெண்மை நிறமும், 4471 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்திற்கு உட்படுத்தினால்...

சகலை கொன்று புதைப்பு - திடுக்கிட வைக்கும் காரணங்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மனைவியின் அக்காள் கணவரைக் கொன்று ஆற்றில் புதைத்த நபரையும் அதற்கு உதவிய திருமணத் தரகரையும் போலீசார் கைது செய்தனர். உடல் குறைபாடுகள் தாம்பத்யத்திற்கு தடையாக மாறவே சகலையின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவால் நடந்த கொலையின்...

பள்ளி மாணவிகளை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக ஐவர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி மிரட்டி ஆபாசமாகப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது...

ஒரே நாளில் 9 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவன் கைது

சென்னையில் ஒரேநாளில் அடுத்தடுத்து 9 இடங்களில் சங்கிலிப்  பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன்களில் ஒருவனை கோட்டூர்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி அளவில், ஐஸ் அவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற...

மேற்கு வங்கத்தில் 2 மாவட்டங்களிலிருந்து 78 வெடிகுண்டுகள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்தின் 2 மாவட்டங்களிலிருந்து 78 வெடிகுண்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், 8 பேரைக் கைது செய்துள்ளனர். மேற்கு வர்த்தமான் மற்றும் வடக்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். வடக்கு 24...

"ஹூவாய் தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது"

ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை வலியுறுத்தியுள்ளனர். ஈரான் மீதான பொருளாதார தடையை மீறியதாக சீனத் தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் கனடாவின்...