​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட உராங்குட்டான் குரங்குக் குட்டி பறிமுதல்

இந்தோனேஷியாவில் அரியவகை உராங்குட்டான் வகை குரங்கை சூட்கேசில் அடைத்து கடத்த முயன்ற ரஷ்ய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலி தீவில் உள்ள குரா ராய் ((Ngurah Rai)) விமான நிலையத்தில் ரஷ்ய பயணியை குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த...

வெயில் கொடுமையால் தண்ணீர் தாகத்தால் அலைந்த குரங்கு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தண்ணீர் தாகத்தால் அலைந்த குரங்குக்கு நகராட்சி ஊழியர்கள் பாட்டில் மூலம் தண்ணீர் வழங்கினர். 3 திண்டிவனத்தில் கடும் வெயில் காரணமாக குரங்கு ஒன்று தண்ணீருக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தது. இதனைக் கண்டு பரிதாபப்பட்ட ஊழியர் ஒருவர் தான்...

மணப்பாறை அருகே மரத்தில் இருந்து மயங்கி விழுந்த குரங்கு குட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வெயில் தாக்கம் காரணமாக குரங்கு குட்டி ஒன்று மரத்திலிருந்து மயங்கி விழுந்தது.  வடுகப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவிலை சுற்றியுள்ள வனப்பகுதியில் குரங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.  கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காமல் மணப்பாறை- துவரங்குறிச்சி சாலையில் அவை...

தாய் மாமன் வீட்டு கறி விருந்து நிகழ்ச்சி கொலையில் முடிந்த சோகம்

மதுரை வாடிப்பட்டியில் தாய் மாமன் வீட்டு கறி விருந்து நிகழ்ச்சி  கொலையில் முடிந்தது. வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி குரங்கு தோப்பைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரின் இல்ல விழாவில் கலந்து கொள்ள ஞாயிற்றுக் கிழமை...

தீவிபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கடந்த ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மலையேற்றத்திற்கு சென்ற 23 பேர்...

கூடலூர் அருகே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக அரிய வகை மூலிகை மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகும் அபாயம் எழுந்துள்ளது. லேயர் கேம்ப் அருகே உள்ள மேகமலை உயிரின வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட மங்கலதேவி பிட் பகுதியில் நேற்று...

ஸ்குரூவைக் கழற்றி கேமராவை திருடிச் சென்ற குரங்கு

இலங்கையில் தங்களின் வாழ்க்கையை படம் பிடிப்பதற்காக வைத்திருந்த கேமராவில் செல்ஃபி எடுத்த குரங்குகள் அதனைத் திருடிச் சென்றன. இலங்கை சுற்றுலாத்துறை சார்பில் குரங்குகள் பற்றிய ஆவணப்படம் எடுக்க முயற்சிக்கப்பட்டது. இதற்காக பொலனருவா ((Polonnaruwa)) என்ற இடத்தில் உள்ள கோயிலில் கோப்ரோ ((Gopro)) வகை...

கடந்த 3 தினங்களாக ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத் தீ , காட்டுத் தீயில் சிக்கி வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக ஏற்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ கடுமையாக எரிந்தது. நான்காவது நாளான இன்று காட்டுத் தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். காற்று பலமாக...

பெண் சிம்பன்ஸிடம் அத்துமீறிய ஆண் சிம்பன்ஸியை அடித்து துவைத்த சிம்பன்ஸி கூட்டம்

ஜெர்மனி விலங்கியல் பூங்காவில் பெண் சிம்பன்ஸியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆண் சிம்பன்ஸி, மற்ற சிம்பன்ஸிக்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வூப்பர்டல் ((Wuppertal)) என்ற இடத்தில் உள்ள ஏராளமான சிம்பன்ஸி குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில...

நெடுஞ்சாலையில் குரங்குகளுக்கு உணவளிக்கும் வாகன ஓட்டிகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையில் திரியும் குரங்களுக்கு உணவளிப்பதால் அவை வாகனங்களில் சிக்கி இறப்பதோடு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.  செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது சிறுவாடி...