​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வளர்ப்பு கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய், வன விலங்குகளுக்கு பரவாத வகையில், வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பக்கரை, தேவதானப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், காட்டு மாடு, மான்...

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் போராட்டம்

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடிக்குப்பம் அம்பேத்கர் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படும் செல்போன் கோபுரத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு ராமன் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனக்...

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தொடர் மழை காரணமாக கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தங்குப்பம், சாமுண்டீஷ்வரி நகர்,  உள்ளிட்ட பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல்...

காட்டு யானையை விரட்ட வந்த கும்கிக்கு மதம் பிடித்ததால் முகாமிற்கு திரும்பச் சென்றது

கோவையில் காட்டு யானைகளை விரட்ட கொண்டுவரப்பட்ட கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் அது முகாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்ததால், முதுமலை மற்றும் சாடிவயல் யானைகள் முகாம்களில் இருந்து...

திருவாரூரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீர் பொதுமக்கள் அவதி

திருவாரூரில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட சாப்பாவூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு தேங்கியுள்ள மழைநீரால் முக்கிய சாலைகள் அனைத்தும் மூழ்கியுள்ளன. பத்து நாட்களாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக...

கும்பகோணத்தில் சாரல் மழை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரல் மழை பெய்தது. பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட சுபாஷ் நகர், காமகோடி நகர் ஆகிய...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஜெயங்கொண்டம், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் நீடித்த தொடர் மழையால் இதமான சூழல் நிலவியது.   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மிதமான மழை...

கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக மக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் போரூர் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அனுப்பி வைத்தனர். விழுப்புரம்...

குன்னூர் நகர குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பாலக்கிளாவ, டெண்டில் பகுதியில் கடந்த 10 நாட்களாக வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு குடல் வெளியே தள்ளியபடி வலியால் துடித்தபடி குரங்கு ஒன்று குடியிருப்பு பகுதியில் சுற்றித்...

கோடியக்கரையில் தங்க இடமின்றியும், போதிய உணவின்றியும் தவிப்பதாக மீனவர்கள் வேதனை

கஜா புயலால் நாகை மாவட்டம் கோடியக்கரையில் ஏராளமான குடிசைகளும், பைபர் படகுகளும் சேதமடைந்த நிலையில், தங்க இடமின்றி, போதிய உணவின்றி தவிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கஜா புயலின்போது வீசிய சூறாவளிக் காற்றால், நாகை மாவட்டம் கோடியக்கரை மீனவர்கள் குடியிருப்புகள் கடும் பாதிப்பை...