​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடுவதாக குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் அடிக்கடி வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்த காவனூர் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குடிநீருக்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது....

கடலுக்கு அடியில் மீத்தேன்...!!!

இந்திய கடற்பகுதியில்,1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு, மீத்தேன் எரிவாயு இருப்பதை, சென்னை, ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இது, தற்போது இந்தியாவில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவை விட, மூன்று மடங்கு அதிகம். இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில், அதிக...

காவிரி நீரை திறக்க வேண்டிய நிலையில் உள்ளோம் - குமாரசாமி

காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீரைத் திறந்துவிட வேண்டியிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் அணைகளில் தண்ணீர் இல்லாததால் தற்போது அணைகளை திறக்க வாய்ப்பில்லை...

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே எத்தனை தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது என, பொதுப்பணித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள், முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்வதாக தெரிவிக்கப்பட்டது. தீவுப்பகுதி என்றழைக்கப்படும்...

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு காரணமாக சாலையோரம் வீணாகி வரும் குடிநீர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்து பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது. குளித்தலை அருகே, மகாதானபுரம் காவிரி ஆற்றிலிருந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், மதுரை மேலூர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குடிநீர்...

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து...

மணல் கடத்த தாசில்தார் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியான விவகாரம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மணல் அள்ள அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாக கூறி ஆடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட தாசில்தார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில், லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ள அனுமதி கேட்ட...

மேட்டூர் அணையில் ஆய்வு பணிகள் தீவிரம்

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேட்டூர் அணையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் ஜூன் 12 -ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டு ஜனவரி 28 -ல் மூடப்படும்.இதனைக் கொண்டு 12 டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ,பயிர்கள்...

ஆற்று மணல் கடத்தல்: தாசில்தார் லஞ்சம் கேட்டதாக புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மணல் அள்ள அனுமதி வழங்க தாசில்தார் லஞ்சம் கேட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில், லாரிகள் மூலமாக திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டுவருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு...

இரயில் நிலையங்களில் தமிழில் பேச உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - ஜெயக்குமார்

தமிழக இரயில் நிலையங்களில் தமிழில் பேச உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேச தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர்...