​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது adidas

கால்களில் 6 விரல்களைக் கொண்ட தடகள வீராங்கனையான ஸ்வப்னா பர்மன், வலியின்றி விளையாட வசதியாக அதிதாஸ் ((adidas)) நிறுவனம் பிரத்யேக காலணிகளை வடிவமைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்...

இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு சுங்கவரி 10 சதவீதம் வரை உயர்வு.....

ரூபாய் மதிப்பை அதிகரிக்கும் வகையில், 19 பொருட்களுக்கான சுங்கவரி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகியவற்றின் விலை உயருகின்றன. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி...

இறக்குமதியாகும் AC, Fridge, வாஷிங் மெசின் விலை உயர்கிறது

சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் விலை உயர்கிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2 புள்ளி 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை சரி...

தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மரியாதை

சென்னையில் பெரியார் சிலை மீது பாஜக வழக்கறிஞர் காலணியை வீசியதால், பதற்றம் நிலவியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தந்தை பெரியாரின் 140ஆவது...

திருப்பூர் தாராபுரம் அருகே பெரியார் சிலை மீது காலணிகள் வைத்து அவமரியாதை

தாராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலைமீது காலணிகள் வைத்து அவமரியாதை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவில்  தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலை அமைந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி...

அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக அரசு சார்பில்  திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்ச்சத்திரம் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் மற்றும்...

பெண்ணிடம் 7 சவரன் சங்கிலியைப் பறித்த கொள்ளையன் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெண்ணிடம் ஏழு சவரன் நகையைப் பறித்துச்சென்ற திருடனை இரண்டே மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாச்சினம்பட்டியைச் சேர்ந்த சகோதரிகளான அலமேலு, கோதாவரி ஆகியோர் தீவட்டிப்பட்டியில் பேருந்தில் இருந்து இறங்கி ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது...

ராணுவத்தினருக்கான உடைகள், சாதனங்கள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு

கடுங்குளிரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக பிரத்யேக உடைகள் வடிவமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள டோக்லாம், சியாச்சின் போன்ற பனிப்பொழிவு மிக்க பகுதியில் முகாமிட்டுள்ள வீரர்களுக்கு, கடுங்குளிரை தாங்கும்வகையில் பிரத்யேக...

ராஜஸ்தானில் காவல்துறை தேர்வு எழுத வந்தவர்களுக்கு அவமதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனு பகுதியில் காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க வந்தவர்களை சோதனையிட்ட தனிப்படையினர் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. சோதனையின் போது ஆண்களின் காலணிகள் கழற்றப்பட்டன. இதே போல் பெண்களின் கைகளில் இருந்த உடைகள் கிழிக்கப்பட்டன. இதனால் தேர்வெழுத வந்தவர்கள் மன...

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 'அன்பு சுவர்' என்ற புதிய திட்டம்

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏழை எளிய குழந்தைகளுக்கு நல உதவிகளை வழங்கும் வகையில் அன்பு சுவர் திட்டம் என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து ஆத்திச்சூடி என்ற அமைப்பை செயல்படுத்தி வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில்...