​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கார்த்திக் சந்திப்பு

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று கார்த்திக் சந்தித்துப் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம்...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீருடை அறிமுகம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீருடையை அந்த அணி வீரரான தினேஷ் கார்த்திக், ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் அணியவுள்ள இந்த சீருடையை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்த அவர், அதனை மிகப்பெரிய சொத்து...

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு 3 ரவுடிகள் கைது

மதுரையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது, தப்பியோடிய மூன்று ரவுடிகளை, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரத்தில் கடந்த 6ம் தேதி முன்விரோதம் காரணமாக மாரி என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்....

தாய் மாமன் வீட்டு கறி விருந்து நிகழ்ச்சி கொலையில் முடிந்த சோகம்

மதுரை வாடிப்பட்டியில் தாய் மாமன் வீட்டு கறி விருந்து நிகழ்ச்சி  கொலையில் முடிந்தது. வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி குரங்கு தோப்பைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய்மாமன் கார்த்திக் என்பவரின் இல்ல விழாவில் கலந்து கொள்ள ஞாயிற்றுக் கிழமை...

சென்ட்ரல் ரயில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு , ஆர்பிஎப் போலீ இணைந்து மீட்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்பு வீரர்கள், ரயில்வே காவலர்கள், ஆர்பிஎப் போலீசார் இணைந்து மீட்டனர். மாதவரம் பஜார் தெருவைச் சேர்ந்த குட்டி என்பவரின் மகன் கார்த்திக் டைல்ஸ் பதிக்கும் வேலை...

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு சாக்லேட் வடிவிலான போதைப் பொருட்கள் சப்ளை செய்தவர் கைது

சென்னையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, ஸ்டாம்ப் மற்றும் சாக்லேட் வடிவிலான போதைப் பொருட்களை சப்ளை செய்துவந்த நபரை, போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னையில், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், அண்மைக்காலமாக, எளிதில் யாரும் கண்டறிய முடியாத...

தந்தையால் திருடப்பட்ட இருசக்கர வாகனம் மகள் மூலம் மீட்பு

சென்னை மணலி பகுதியில் தந்தையால் திருடப்பட்ட இருசக்கர வாகனம் எனத் தெரியாமல் அதனை ஓட்டிவந்த மகளிடம் இருந்து வாகனத்தை மீட்ட போலீசார், தந்தையை கைது செய்தனர்.  மணலி பாரதி நகரைச் சேர்ந்த கார்த்திக், தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என புகாரளிக்க காவல்நிலையம்...

மதுபோதையில் ஆயுதப்படை காவலரை தாக்கிய வழக்கறிஞர் கைது

திருவள்ளூரில் மதுபோதையில் ஆயுதப்படை காவலரை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே, ஆயுதப்படை காவலர் கார்த்திக் என்பவர், ஆயுதப்படை பெண் காவலர் லட்சுமி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த ஐந்து வழக்கறிஞர்கள்,...

கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் சிவராத்திரி...

அழகுநிலைய உரிமையாளரிடம் 10 சவரன் நகை பறிப்பு

சென்னை கொளத்தூர் அருகே அழகு நிலைய உரிமையாளரிடம் 10 சவரன் நகையை கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடையில் நுழைந்து உரிமையாளர் சாவித்ரி மற்றும் பணியாளர்களை கத்திமுனையில் மிரட்டி சுமார் 10சவரன்...