​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இயற்கை விவசாயத்தில் 18 ஆண்டுகளாக அசத்தி வரும் பெண் விவசாயி

கரூர் மாவட்டம் மண்மங்களம் அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட பெண் ஒருவர், ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் 18 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொண்டு அசத்தி வருகிறார்.  வரப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணியின் தோட்டத்துக்குள் நுழையும்போது, பச்சைப்பசேல் என தென்னை, மா, பலா, வாழை,...

ஒரு நடிகையின் மரண வாக்குமூலம்..! காதலன் கைது பின்னணி

சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை எழுதிவைத்த டைரியின் அடிப்படையில் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். காதலன் தாக்கியதால் 3 நாட்கள் பட்டினியாகக் கிடந்து தூக்கிட்ட நடிகையின் நிஜக்காதலின் வலி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மன்னர் வகையறா, தேன்...

நடிகை சயீஷாவை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார்

நடிகை சயீஷாவை மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார். கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் சயீஷா. 38 வயதாகும் ஆர்யாவும் 21 வயதாகும் சஷீயாவும் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த போது...

காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது

பிப்ரவரி 14ம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வாலண்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. இன்று காதலின் சிறப்பைக் கூறும் இந்த நாள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு. ஆதலினால் காதலிப்பீர் ஜெகத்தீரே என மகாகவியால் பரிந்துரை செய்யப்பட்டது...

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதி உயிருக்கு ஆபத்து என புகார் மனு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி, பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது. டி.அதிகரை கிராமத்தை சேர்ந்த நவநீத கண்ணன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த...

வழக்கு வேண்டாம் உயர் அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள்…! எஸ்.ஐயின் ஆதங்க குரல்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் கொலை முயற்சி ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்நிலையத்துக்கு கைது செய்து அழைத்து வந்த நிலையில், உயரதிகாரிகளின் உத்தரவால் விடுவித்ததோடு கொலை முயற்சி வழக்கையும் ரத்து செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கோயம்பேட்டை சேர்ந்தவர் டாஸ்மாக் ஊழியர் கண்ணன்.இவரது மனைவி...

ஒரு தலைராகம் கொலையில் முடிந்தது..! டி.ஆர் கட்சி நிர்வாகி கைது

மதுரை திருமங்கலம் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்த லட்சிய திமுக பிரமுகர் ஒருவர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மதுரை திருமங்கலம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கர்ணன்.  நடிகர்...

மனைவியை துண்டு துண்டாக்கி வீசிய சினிமா இயக்குனர்..! கொலை பகீர் பின்னணி

சென்னையில் தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சினிமா இயக்குனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பகீர் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... சென்னை பள்ளிக்கரணை...

அரளிவிதையை அரைத்து குடித்து காதல் ஜோடி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அரளிவிதையை அரைத்து குடித்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுசீந்திரம் அடுத்த வழுக்கம்பாறையை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் கட்டிட தொழில் செய்து வந்தார். இவரும் அதே பகுதியில் 11ம் வகுப்பு...

சென்னை குப்பைக்கிடங்கில் உடல்பாகங்கள் கிடந்த வழக்கில் கொலையான பெண் அடையாளம் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய நாவரசு படுகொலைக்கு சற்றும் குறைவின்றி, நடுநடுங்க வைத்த பெண்ணின் படுகொலை பற்றியும், வெறும் தகவலை துருப்பாக வைத்துக்கொண்டு, கொலையாளியான சைக்கோ கணவனை, தனிப்படை போலீசார் கைது செய்திருப்பது பற்றியும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....  சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியையொட்டி அமைந்திருக்கும்...