​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர்...

எம்மொழியும் “எம் மொழியே” : அழகு தமிழில் பேசி அசத்தும் வடமாநில மாணவர்கள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயிலும் வடமாநில சிறுவர் சிறுமியர் இந்தி, ஆங்கிலத்துடன் அழகு தமிழில் பேசி அசத்துகின்றனர்.  சிறுபுழல்பேட்டையில் இயங்கி வரும் இந்த நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 107 மாணவர்கள்...

சூர்யா பேசியது மோடிக்கு கேட்டு விட்டது - ரஜினிகாந்த்

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தாம் ஆமோதிப்பதாக...

மனிதனின் வாழ்வை உயர்த்தக்கூடிய புத்தகங்களை படியுங்கள்- அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

மனிதனின் வாழ்வை உயர்த்தக்கூடிய புத்தகங்களை படித்து, பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர்- கோவை சாலையில் உள்ள கொங்கு மண்டபத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்...

அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய தயக்கம் காட்டும் மாணவர்கள்..!

பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழலில், குறைந்த கட்டணமே வாங்கப்படும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்ய மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு கல்லூரிகளில் 6800 இடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.... தமிழகத்தில் 5 கட்டங்களாக...

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர்கள்

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த இயக்குநர்கள், ஒரே குரலில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.  தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சில...

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1.68 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அரசுப்...

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை

நீட் தேர்வு அறிமுகமான பிறகு அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய...

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்..!

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் விவரங்களை ஒப்படைக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழை ஒரு மொழிப்பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம்...

ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்'

தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டுறவு நியாய விலைக்...