​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பொதுவான பொருட்களுக்கு ரூ.8,400 செலவிட்டால் மாதம் ரூ.320 மிச்சமாகிறது என தகவல்

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பொதுவாக வாங்கிப் பயன்படுத்தும் பொருட்களுக்கு 8 ஆயிரத்து 400 ரூபாய் செலவிடும்போது சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 320 ரூபாய் மிச்சமாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி முறைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வரி விகிதங்களை ஆராய்ந்து,  உணவு, பானங்கள்,...

குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2வது நாளாக விசாரணை

குட்கா ஊழல் வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து...

குட்கா முறைகேடு புகார் குறித்து இரண்டாவது நாளாக பி.வி.ரமணாவிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...

குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா குடோன் செயல்படுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர...

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர்...

குட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குட்கா முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ்,...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 28ஆம் தேதி வரை, சென்னை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. குட்கா வழக்கில் குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்...

குட்கா வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

குட்கா வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குட்கா வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், உணவுப்...

எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல்...

மும்பையில் மதுபானங்களை வீடுகளுக்கு டோர்டெலிவரி செய்யும் திட்டம் இல்லை: தேவேந்திர பத்னாவீஸ் அறிவிப்பு

மதுபானங்களை வீடுகளில் வினியோகிப்பதை அனுமதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பத்னாவீஸ் தெரிவித்துள்ளார். வீடுகளுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மாநில கலால் வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே ((Chandrashekhar Bawankule)) தெரிவித்திருந்தார். இதற்கு...