​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 25 சதவிகித இடத்தை அதிகரிக்க அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25 சதவிகித இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு கரூர் மாவட்டத்தில் 150 இடங்களுடன் கூடிய புதிய...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்....

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 நாட்களுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு...

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு காரணமாக சாலையோரம் வீணாகி வரும் குடிநீர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக்குழாய் உடைந்து பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது. குளித்தலை அருகே, மகாதானபுரம் காவிரி ஆற்றிலிருந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், மதுரை மேலூர் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குடிநீர்...

நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தொடங்கியது

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர்...

உயரதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் காவல் ஆய்வாளர் மாயம்

கேரளாவில் உயரதிகாரியுடன் சண்டைபோட்டுக்கொண்டு மன உளைச்சலில் மாயமான காவல் ஆய்வாளர் ஒருவர் கரூரில் மீட்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் நவாஸ், சில தினங்களுக்கு முன் உயரதிகாரி ஒருவருடன் வாக்கி டாக்கியில் பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நேர வாக்குவாதத்தில்...

வட தமிழகம், உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்

வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுவையிலும்...

அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

கரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு,...

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த...

2021சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வெல்லும்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கவே வென்று ஆட்சியமைக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்திற்கான, வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

நீட் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாற்றுத்திறனாளி மாணவன்

நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் 5ம் இடம் பிடித்து கரூரை சேர்ந்த மாணவன் கார் வண்ணன் பிரபு, சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் கரூரை சேர்ந்த மாணவன், கார்வண்ணன் பிரபு,...