​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உச்சநீதிமன்றம் வெடிகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்ததைக் கண்டித்து பட்டாசு ஆலைகள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

உச்சநீதிமன்றம் வெடிகள் வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதித்ததைக் கண்டித்துச் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்....

உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக புகார்..! டெல்லியில் ஆபத்தான நிலையில் காற்றின் மாசு

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரக்குறியீடு அளவு 50 வரை இருந்தால் நன்று எனவும், 100 வரை இருந்தால் திருப்திகரமானது எனவும், 200 வரை...

சரக்கு, சேவைகளை சீனா இறக்குமதி செய்யும் அளவு அதிகரிக்கும் - ஸி ஜின்பிங்

சீனாவின் சரக்கு மற்றும் சேவைகளின் இறக்குமதி அளவு, அடுத்த 15 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலர்களை தாண்டும் என அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஷாங்காய் நகரில் சீன சர்வதேச ஏற்றுமதி-இறக்குமதி கண்காட்சி நடைபெற்று வருகிறது.  ஏற்றுமதிக்கு பெயர்போன சீனாவில் இறக்குமதிக்கு...

பட்டாசு தீர்ப்பும்... மக்கள் கருத்தும்..!

தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக மக்களின் ரியாக்சன் என்னவாக இருக்கின்றது என்பதை கீழே காணலாம்... தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் காலையில் 6 மணி...

சபரிமலையில் நடை திறக்கப்படுவதால் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைக்காக வரும் திங்கட்கிழமை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாக அறிவித்துள்ளவர்களைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  10 முதல் 50 வயதுக்குட்பட்ட...

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வீரர்களை ஒப்பிட வேண்டாம் - சச்சின் டெண்டுல்கர்

வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வீரர்களை ஒப்பிட வேண்டாம் எனக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின்  டெண்டுல்கரிடம் இப்போதைய முன்னணி வீரர் விராட் கோலியைப் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர். சச்சின் டெண்டுல்கர் செய்த பல...

தீபாவளி பட்டாசு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...?

தீபாவளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பட்டாசு வாங்கும் போது வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... தீபாவளி...

அமெரிக்காவில் பிறப்புரிமை சார்ந்த குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வரத் திட்டம் - டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் பிறப்புரிமை சார்ந்த குடியுரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தலைமையிலான அரசு பொறுப்பெற்ற பின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு...

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருச்சி  காந்தி மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தோரணம், பழ வகைகள், பொரி ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொருட்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையிலும்,...

சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் ஆயுதபூஜை

சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் காலை முதலே ஆயுதபூஜையை முன்னிட்டு வாகனங்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள், சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் தங்களது வாகனங்களை சுத்தப்படுத்தி, திருநீரு, சந்தனம், குங்குமம், பூமாலைகளால் அலங்கரித்து கொண்டு...