​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என குறிப்பிட்டார். கோவை கொடீசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட...

உதயநிதி பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் ?

கடலூர் மாவட்டம் பன்ருட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கட்சி சார்பில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் டோக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திமுக வேட்பாளர்: கடலூர் பகுதி திமுக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்...

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயலலிதாவின் அருமை தற்போது தான் தெரிவதாகக் கூறினார். ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கப் போகும் தேர்தல் என்பதால் மனதில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர்...

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது வருகிறது. 

சுப்பிரமணிய சுவாமி கோவில்: முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாரானதனைகள் காண்பிக்கப்பட்டன. அதிகாலை முதலே கோவில் வளாகம் முன் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...

செவிலியர் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலை துண்டானது

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்தபோது குழந்தையின் தலை தனியே துண்டான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலூர் காலனியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப...

அறை எண் 102, குருவியாக வந்தவர் மர்ம மரணம்

கமிசன் பணத்திற்கு ஆசைப்பட்டு சிங்கப்பூரில் இருந்து தங்க நகையை கடத்தி வந்த நபர், சென்னை திருவல்லிக்கேணியில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிங்கப்பூரில் வெல்டராக வேலை...

பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல்

பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.   விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முறம்பு சோதனை சாவடியில் துணை வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையிலான...

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியில் யார் யார் மோதுகிறார்கள்?

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க தவிர பிற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் எந்த தொகுதியில் யார், யார் மோதுகிறார்கள் என்பதை பார்க்கலாம் . தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளன....

7 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி

மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதிமுக கூட்டணியில் உள்ள உள்ள பாமக, 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி தொகுதியில் பாமக...

மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  வட சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன்...