​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அள்ளியது 70 லட்சம் சிக்கியது 32 லட்சம்..! போலீஸ் கொள்ளையர் அட்டகாசம்

மதுரையில் டாக்டர் வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக புகார் கூறப்பட்ட நிலையில் ஏ.கே 47 ரக  துப்பாக்கியை கட்டி மிரட்டி 70 லட்சம் ரூபாயை அள்ளிசென்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.  மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி...

கமலுக்கு பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் மணிகண்டன் கேள்வி

சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க தெரியாமல் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவேன் என சொன்ன சப்பாணி நடிகருக்கு  பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார். ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு...

செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு - மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை "ரெய்டு" நடைபெறுவதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்த சோதனையில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாகவே கைப்பற்றப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில்...

கஜானா நோக்கமல்ல எனக்கூறும் கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: தமிழிசை

கஜானா தங்களுக்கு நோக்கமல்ல என்று கூறுவோரை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என நடிகர் கமல்ஹாசனை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது வாழ்நாளில் பாதியை திரைப்படங்களில் நடித்து கஜானாவை நிரப்பியவர்...