​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரவை இயந்திரத்தில் அரைத்து தூளாக்கப்பட்ட ஐபோன்

இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஐபோனை அரவை இயந்திரத்தில் போட்டு அதன் வேதியியல் மூலக்கூறுகளைக் ஆய்வு செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. உலகில் பலரது அன்றாட வாழ்வில் இன்றியமையாததாக மாறி வரும் செல்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் திரைக்குப்...

மடிக்க கூடிய செல்போனை தயாரிக்கிறது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் விண்ணப்பித்திருக்கும் படிவத்தில் மடிக்கக்கூடிய ஐபோன் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. இதில் அந்த ஸ்மார்ட்போனில் கீல் வடிவமைப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி மடிக்கக்கூடிய ஐபோனில் கீல்...

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலமாக தங்கத்தை கடத்தி வந்த 7 பேர் கைது

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தாவா அமைப்பை பாகிஸ்தான் ஒப்புக்காக தடை செய்து உள்ளது என இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு , இந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்த தூதரகங்கள் அளவிலான பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டு மும்பை...

ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை கடுமையான சரிவு

ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல்களில் புதிய பேட்டரி மாற்றும் திட்டத்தின் காரணமாக, புதிய ஐபோன்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்திருப்பதாக, ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் ((Tim Cook)) கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலீட்டாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர் தனித்தனியே...

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டதால், அது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐபோன்கள் விற்பனை ஆண்டின் தொடக்கத்தை விட 5 சதவீதம் குறைவாக இருப்பதாகவும், விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதாகவும் ஆப்பிள் நிறுவனம்...

ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன்

சீனாவில் ஆப்பிள்  ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன் தற்போது உயிருக்குப் போராடி வருகிறான். 2011 ஆம் ஆண்டு ஐபோன் 4 ஐ வாங்க வேண்டும் என்று ஏங்கிய வாங் என்ற சிறுவன், பெற்றோருக்கு தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை 3200 டாலருக்கு...

கால் சட்டை பையில் வைத்திருந்த ஆப்பிள் ஐபோன் எரிந்தது

கால் சட்டைப் பையில் வைத்திருந்த போது ஆப்பிள் டென் எஸ் மேக்ஸ் ஐபோன் எரிந்து விட்டதாக அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். கொலம்பஸ் நகரைச் சேர்ந்த ஜோஷ் ஹில்லார்டு ((Josh Hillard)) என்பவர், மூன்று வாரத்திற்கு முன்னர் ஆப்பிள் டென்...

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்களை கட்டமைக்க ஏற்பாடு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் கட்டமைப்பு பணி

ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக ஐபோன்களின் பாகங்களை ஒருங்கிணைக்கும் அசெம்பிள் பணிகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் ஆலை இதற்காக 2 ஆயிரத்து 500 கோடி...

ஹவேய்க்கு ஆதரவாக ஒட்டுமொத்த சீன நிறுவனங்களும் களமிறங்கின

சீனாவில் ஹவேய் நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆப்பிள் ஐபோன்களை தவிர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சீனாவின் ஹவேய் செல்போன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சோ (Meng Wanzhou)-வை அமெரிக்கா அறிவுறுத்தியதின் படி, கனடா அரசு கைது செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை...

மேலூரில் மருத்துவர் வீட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 8 பேர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் 70 லட்சம் ரூபாய் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் 11 பேரை கைது செய்துள்ள நிலையில், மதுரையை சேர்ந்த ராஜபாண்டி, மணிகண்டன் உள்ளிட்ட...