​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்க்கார் பட வழக்கில் இயக்குனர் முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

சர்க்கார் பட வழக்கில் இயக்குனர் முருகதாஸுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்க்கார் திரைப்படத்தில் அரசையும், இலவச திட்டங்களையும் விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது....

சர்கார் சர்ச்சை... விசாரணைக்குத் தடை...

சர்க்கார் திரைப்படம் விவகாரம் தொடர்பாக, காவல்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில், அரசின் இலவச திட்டங்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து முருகதாஸ் மீது நான்கு பிரிவுகளில், சென்னை...

20ந் தேதி வரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய தடையை நீட்டித்தது உயர்நீதிமன்றம்

சர்க்கார் பட விவகாரம் தொடர்பான வழக்கில் இயக்குநர் முருகதாசைக் கைது செய்யக் கூடாது என்கிற உத்தரவை டிசம்பர் 20 வரை நீட்டித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகதாஸ் இயக்கிய சர்க்கார் திரைப்படத்தில் அரசு இலவசமாக வழங்கிய பொருட்களைத் தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சியை...

ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

சர்கார் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச பொருட்கள் திட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு...

ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு, பிற்பகலில் அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயக்குனர்...

சர்கார் திரைப்படத்தில் அரசின் திட்டங்களை அவதூறு செய்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களை தவறாக விமர்சித்ததாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.GFX IN  விஜய் நடித்த சர்கார் படத்தில் அரசின் நல திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில்...

சர்காரில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது - ஏ.ஆர்.முருகதாஸ்

சர்கார் திரைப்படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக, மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சர்கார் திரைப்பட விவகாரத்தில், முன் ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாசின் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்கார் படத்தில் அரசு திட்டங்களை...

இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வலியுறுத்தல்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தன்னை காவல்துறை கைது செய்யக்கூடும் என்று கூறி ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரை கைது செய்ய இன்றுவரை...

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய நவ.27 வரை தடை

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  சர்கார் திரைப்படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் காட்சி இருப்பதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார்...

முன்ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சர்கார் திரைப்பட விவகாரத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விவகாரத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையர்...