​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குகள் விலை ஒரே நாளில் 123% அதிகரிப்பு

திவால் நிலைக்குச் சென்றுவிட்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஒரே நாளில் 123 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருக்கிறது. சம்பளப் பிரச்னை, விமான எரிபொருளுக்கு கடன் பாக்கி, ஹெச்எஸ்பிசி (HSBC) வங்கியிடம் வாங்கிய 140 மில்லியன் டாலர் வெளிநாட்டு கரன்ஸி கடன் பாக்கி,...

மழை நீர் சேமிப்பு திட்ட குறைபாடுகள் குழு அமைத்து கண்காணிப்பு - அமைச்சர் எஸ்பி வேலுமணி

மழை நீர் சேமிப்பு திட்ட பராமரிப்பில் உள்ள குறைபாடுகளை குழு அமைத்து கண்காணித்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவையில் வனத்துறையில் புதிதாக தேர்வான வனவர் மற்றும் வனகாவலர்களுக்கான பயிற்சியினை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி....

செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்..! காவல் ஆய்வாளர் மீது புகார்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் ஆய்வாளருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து செய்தி வெளியிட்ட, பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் நியூஸ் செய்தியாளராக பணிபுரிந்துவருபவர்...

ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை - எஸ்.பி.வேலுமணி

சென்னையின் குடிநீர் தேவையை எதிர்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னைக்கு திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகளில் இருந்து மாகரல் நீரேற்று நிலையம் மூலம் தினமும் 60 மில்லியன்...

ரூ.37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முகமது ரபீக், முகமது...

பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் கலந்து...

அதிகமான தண்ணீர் தட்டுப்பாடு என பொய்த்தோற்றம் உருவாக்கப்படுகிறது - அமைச்சர் SP வேலுமணி

தண்ணீர் பற்றாக்குறை குறித்த செயற்கான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநில அளவிலான குடிநீர் விநியோகம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை...

களத்தில் இறங்கி அட்டகாசமாகப் பந்துவீசி அசத்திய அமைச்சர்

கோவையில் இளைஞர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அட்டகாசமாகப் பந்துவீசி அசத்தினார். அன்றாடம் காலையில் நடை மற்றும் உடற் பயிற்சி மேற்கொள்ளும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு பத்திரிக்கையாளர்கள் கிரிக்கெட்...

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 கோடியில் திட்டங்கள் - அமைச்சர் SP வேலுமணி

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடைபெற்ற மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற போது கலவரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது உருவான கலவரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சருத்திப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி,...