​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க எடியூரப்பா பேரம் பேசியது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான நாகன கவுடாவை இழுக்க அவரது மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல்...

குதிரை பேரம் பேசிய ஆடியோ - ஒப்புக் கொண்ட எடியூரப்பா

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்ற குதிரை பேரம் பேசியது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆடியோவில் இருப்பது தமது குரல் தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. நாகனகவுடாவை ((Naganagouda Kandakur)) பாஜகவுக்கு இழுக்க அவரது மகன் சரணகவுடாவிடம் எடியூரப்பா பேரம்...

முதலமைச்சர் எடியூரப்பா பேரம் என்று கூறி ஆடியோ வெளியிட்டது காங்.,

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாகக் கூறி, ஆடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு, எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில், வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்க, காங்கிரஸ்...