​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேவாரம், திருவாசகத்தை இசை வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் இசை பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்திட தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஜெயம் 2019 என்ற நிறுவனர்...

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தான் பிரதான கட்சி : தமிழிசை

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தான் பிரதான கட்சி என்றும் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுவதில் வேறு எந்த குழப்பமும் இல்லை எனவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை...

கற்றல் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கிராமப்புற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் கற்றல் இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். www.tamilnaducareerservices.gov.in என்ற இந்த மெய்நிகர் கற்றல் வலைதளம் மூலம் காணொலி வழிக் கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின்னணு புத்தகங்கள், போட்டித்...

விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் விபத்தில் உயிரிழப்பு

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன், இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. சாலையின் நடுவே கட்டப்பட்டு வரும் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாதது, சீட் பெல்ட் அணியாததால், ஏர் பேக் வேலை செய்யாதது...

பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பு

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி அமைந்துள்ளதை அடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்...

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது....

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். சட்டம் இன்றுமுதல் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அதனை மக்கள் எளிதாக பின்பற்ற வழிகாட்டும் வகையில் www.tenancy.tn.gov.in என்ற வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி...

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

நெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்  6 பேர் பலியாகினர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வரகனூரில் செயல்படும் குணா பட்டாசு ஆலையில் மாலை 3 மணியளவில்...

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதியை ஒதுக்கீடு செய்து, உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடன்பாடு எட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது....

5, 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு இல்லை..!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.  ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூர் சாலை - பெருந்துரை சாலை சந்திப்பில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி...